.
சற்று முன் :
சிறந்த திரைப்படங்களுக்கான தேசிய விருதுகள் டெல்லியில் அறிவிப்பு
ஐ.பி.எல். தலைமை செயல் அதிகாரி பதவியில் நீடிக்க சுந்தர்ராமனுக்கு சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
ஐ.பி.எல். சூதாட்ட வழக்கு முடியும் வரையில் சீனிவாசன் பி.சி.சி.ஐ. தலைவராக முடியாது சுப்ரீம் கோர்ட்டு
காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி.திவாரி நைனிடாலில் போட்டியிடப்போவதில்லை என அறிவிப்பு

Advertisement

முக்கிய தீவிரவாதி தப்பி ஓட்டம்: 2 போலீஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/Afzal-Usmani.jpgமும்பை,

நவிமும்பை தலோஜா ஜெயிலில் இருந்து மும்பை சிறப்பு கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட இந்திய முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தீவிரவாதி அப்சல் உஸ்மானி போலீஸ் பிடியில் இருந்து தப்பினான். அவனது பாதுகாப்புக்காக உதவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபடே, உதவி சப்–இன்ஸ்பெக்டர் தேஷ்முக் ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் இருவரும் பணி அலட்சியம் காட்டியதாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த தகவலை உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையே அப்சல் உஸ்மானி தப்பியோடியது குறித்து கொலபா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

category:

News Group Category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read