.
சற்று முன் :
சாந்தன், முருகன், பேரறிவாளன் வழக்கில் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு தலைமை நீதிபதி பி.சதாசிவம்
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி
சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில்கள் சேவை 20-ந்தேதி குறைப்பு
தமிழகம் முழுவதும் நாளை 1 மணி நேரம் ரெயில்வே டிக்கெட் வினியோகம் ரத்து
நான் பிரதமர் ஆனால் மம்தா அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும் -மோடி
முலாயம்சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு
புது டைரக்டர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது கருணாநிதி
ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதா வதந்திகளை பரப்பி வருகிறது சோனியா குற்றச்சாட்டு
இந்தியா இதுபோன்ற ஊழல் மற்றும் திமிரான அரசை பார்த்தது இல்லை காங்கிரஸ் மீது மோடி தாக்கு

Advertisement

சங்கரன்கோவில் மார்க்கெட்டில் நவதானியங்கள் விலையில் கடந்த வார நிலையே நீடிப்பு

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் மார்க்கெட்டில் நவதானியங்கள் விலையில் கடந்த வார நிலையே நீடிக்கிறது.

நவதானிய நிலவரம்

சங்கரன்கோவில் நவதானியங்கள் மார்க்கெட்டில், நவதானியங்கள் விலையில் மாறுதல் எதுவும் இல்லை. இதனால் கடந்த வார நிலையே காணப்பட்டது.

நவதானியங்கள் விலை விவரம் வருமாறு:–

விலை விவரம் (100 கிலோ)

பாசிப் பருப்பு– ரூ.6,800

துவரம் பருப்பு– ரூ.6,500

உளுந்து– ரூ.4,300

தொலிப் பருப்பு– ரூ.4,900

கடலைப் பருப்பு– ரூ.5,100

பாசிப்பயறு– ரூ.5,000

மணிப்பருப்பு– ரூ.5,900

மக்காச்சோளம்– ரூ.1,400

எள்– ரூ.4,400

சூரியகாந்தி– ரூ.2,900

நெட்டைச் சோளம்– ரூ.1000

image: 

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read