கிரிக்கெட்


கிரிக்கெட் போட்டியின் போது சுருண்டு விழுந்து உயிரிழந்த வீரர்

கேரளாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய வீரர் ஒருவர், மைதானத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.


இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா எளிதில் வெற்றி

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தவான் சதம் அடித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட்: வெற்றியை நோக்கி ஆஸ்திரேலியா

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றியை நோக்கி பயணிக்கிறது.

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்கள் இலக்கு

இலங்கைக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 216 ரன்கள் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலி முதலிடம்

பாகிஸ்தான் நாட்டில் கூகுளில் அதிகம் தேடபப்ட்ட கிரிக்கெட் வீரர்களில் விராட் கோலி முதல் இடம் பிடித்துள்ளார்.

3வது ஒரு நாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு

இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 643/7

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி உணவு இடைவேளை வரை 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 643 ரன்கள் எடுத்துள்ளது.

கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா-இலங்கை இன்று மோதல்

இந்தியா - இலங்கை அணிகள் மோதும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது.

ஆஷஸ் 3-வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணி 549 ரன்கள் குவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 549 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் ஸ்டீவன் சுமித் இரட்டை சதம் விளாசினார்.

மேலும் கிரிக்கெட்

5

News

12/18/2017 2:20:13 PM

http://www.dailythanthi.com/News/Cricket