பனி சுனாமி


பனி சுனாமி
x
தினத்தந்தி 23 March 2017 10:15 PM GMT (Updated: 23 March 2017 9:52 AM GMT)

பனிப்பிரதேசங்களில் இருக்கும் குளம், ஆற்றுப்படுகைகளின் அழுத்தம் அதிகரிக்கும் போது இத்தகைய பனி சுனாமி உருவாகிறது.

டல் பகுதிகளில் சுனாமி அலை சீற்றம் ஏற்படுவதை போன்று, பனிப் பிரதேசங்களில் பனி சுனாமி உருவாகிறது.

அதை பனி வெள்ளம், பனி சுனாமி என விதவிதமாக வர்ணிக்கிறார்கள். பனிப்பிரதேசங்களில் இருக்கும் குளம், ஆற்றுப்படுகைகளின் அழுத்தம் அதிகரிக்கும் போது இத்தகைய பனி சுனாமி உருவாகிறது. இதனால் அவை நதிக்கரைகளையும், குளக்கரைகளையும் தாண்டி சாலைகளுக்கும், ஊர் எல்லைகளுக்கும் பனிகட்டிகளாக நகர்ந்து வருகின்றன. கடல் சுனாமியை பார்த்து மிரளும் மக்கள், பனி சுனாமியை ரசிக்கிறார்கள்.

Next Story