சென்னையில் 26 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்


சென்னையில் 26 இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
x
தினத்தந்தி 26 April 2017 9:30 PM GMT (Updated: 26 April 2017 8:37 PM GMT)

சென்னையில் 26 போலீஸ் இன்ஸ்பெக்டர்களை மாற்றி போலீஸ் கமி‌ஷனர் கரன்சின்கா நேற்று உத்தரவு பிறப்பித்தார்.

சென்னை,

 சட்டம்–ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பணிகளில் அமர்த்தப்பட்டு உள்ள இன்ஸ்பெக்டர்களின் விவரம் வருமாறு:–

சிட்டிபாபு – கோடம்பாக்கம் சட்டம்–ஒழுங்கு, தளவாய்சாமி – அயனாவரம் சட்டம் ஒழுங்கு, கந்தவேலு – மயிலாப்பூர் குற்றப்பிரிவு, சித்தார்த்த சங்கர்ராய் – வேப்பேரி குற்றப்பிரிவு, பஜானி – பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு, வேலுமணி – விருகம்பாக்கம் குற்றப்பிரிவு, மாரியப்பன் – எம்.கே.பி.நகர் குற்றப்பிரிவு, ஜெய்கிருஷ்ணன் – ஐஸ்அவுஸ் குற்றப்பிரிவு, சகாதேவன் – சிந்தாதிரிப்பேட்டை சட்டம்–ஒழுங்கு, பத்மாதேவி – தேனாம்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், மகாலட்சுமி – பீர்க்கங்கரணை குற்றப்பிரிவு, வெங்கடேசன் – தரமணி சட்டம்–ஒழுங்கு, தியாகராஜன் – பள்ளிக்கரணை குற்றப்பிரிவு.

Next Story