விளையாட்டு வீரர்களின் பாதுகாப்புக்கு...||For-the-safety-of-the-athletes
home
முகப்புArrowசெய்திகள்Arrowமாவட்ட செய்திகள்Arrowசென்னை
விளையாட்டு வீரர்களின் பாதுகாப்புக்கு...
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
29
பிரதி
Share
மாற்றம் செய்த நாள்:
செவ்வாய், ஜனவரி 10,2017, 1:33 PM IST
பதிவு செய்த நாள்:
செவ்வாய், ஜனவரி 10,2017, 1:33 PM IST
விளையாட்டு வீரர்களுக்கு மூட்டுகள் பாதிப்பு, தசைப்பிடிப்பு. காயங்கள் என எண்ணற்ற பாதிப்புகள் ஏற்படும். சாகச விளையாட்டு வீரர்களுக்கு இன்னும் ஆபத்துகள் அதிகம். அதில் அதிகம் ஆபத்து நிறைந்த தாக்குதல் மூளை அதிர்ச்சிதான். மாரடைப்பைப் போலவே இதுவும் உயிர்ச்சேதம் விளைவிக்கும் தன்மை கொண்டது. தற்போது இதை உடனடியாக உணர்ந்து அறிவிக்கும் கருவி வந்துவிட்டது. விளையாட்டு வீரர்களின் பற்களை பாதுகாக்க ‘மவுத்கார்டு’ எனும் கவசம் கிடைக்கிறது. இதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் சென்சார் கருவி, மூளை அதிர்ச்சியை உடனடியாக கண்டுபிடித்து சிவப்பு நிறத்தில் ஒளிர்ந்தும், தகவல் அனுப்பியும் எச்சரிக்கும். இதை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர முயற்சிகள் நடக்கிறது. 
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
29
பிரதி
Share
DailyThandhi_625x60px.gif

கருத்துக்களை பதிவு செய்ய இங்கே லாக் ஆன் செய்யவும்:
OR
*
இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.
அதிகபட்ச எழுத்துக்கள் - 1500
முக்கிய குறிப்பு: தினத்தந்தி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு தினத்தந்தி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@dt.co.in என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.
அதிக கருத்துக்கள் பதிவு செய்தவர்கள்
img
Bronze 3191 crone
1
img
Bronze 2800 crone
2
img
Bronze 995 crone
3
img
Bronze 832 crone
4