தேசிய செய்திகள்


வழக்கின் இறுதி விசாரணை முடிந்தது 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஜூலை 15–ந் தேதி தீர்ப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை சி.பி.ஐ. கோர்ட்டில் முடிவடைந்தது. இந்த வழக்கில் ஜூலை 15–ந் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.


டி.டி.வி.தினகரன் சட்டவிரோத வழியில் பணத்தை டெல்லிக்கு அனுப்பினார் விசாரணை அதிகாரி தகவல்

டி.டி.வி. தினகரன் சட்டவிரோத வழியில் பணத்தை டெல்லிக்கு அனுப்பினார் என்று டெல்லி போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கும் திட்டம் இல்லை நிதி மந்திரி அருண்ஜெட்லி உறுதி

விவசாய வருமானத்துக்கு வரி விதிக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார்.

அரசு நிதியை மோசடி செய்த 718 தொண்டு நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைப்பு

அரசு நிதியை மோசடி செய்த 718 தொண்டு நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளன. 15 நிறுவனங்கள் அரசின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டன.

மத்திய போலீஸ் படைக்கு தலைவர் நியமனம்

மத்திய போலீஸ் படையின் தலைவராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ராஜீவ்ராய் பட்நாகர் நேற்று நியமிக்கப்பட்டார்.

ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. அதிகாரி மீது வழக்கு

டெல்லியில் ரூ.50 லட்சம் லஞ்சம் கேட்டதாக சி.பி.ஐ. அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. புகாரில் சிக்கி உள்ளவர், சிறந்த அதிகாரி விருது பெற்றவர் ஆவார்.

கேரள மந்திரி பதவி விலகும் வரை போராட்டம் நடத்தப்படும் உம்மன்சாண்டி பேச்சு

பெண்கள் பற்றி இழிவாக பேசிய கேரள மந்திரி எம்.எம்.மணி பதவி விலகும் வரை போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் முதல்–மந்திரி உம்மன்சாண்டி பேசினார்.

‘நெட்’ தேர்வு ஜூலை மாதம் நடைபெறும் பல்கலைக்கழக மானியக்குழு தகவல்

இந்த ஆண்டும் ஜூலை மாதம் நெட் தேர்வு நடைபெறும், இந்த தேர்வை சி.பி.எஸ்.இ., நடத்தும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.

ஊழலில் ஈடுபடும் ரெயில்வே அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை பிரதமர் மோடி உத்தரவு

ஊழலில் ஈடுபட்டதாக கண்டறியப்படும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவு.

மத்திய அரசு மீது விமர்சனம்: ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீது தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மீது யமுனை நதி பாதுகாப்பு ஆர்வலர் மனோஜ் மிஸ்ரா தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

மேலும் தேசிய செய்திகள்

5