பாரதீய ஜனதா தலைவர்அமித்ஷா தமிழில் பொங்கல் வாழ்த்து


பாரதீய ஜனதா தலைவர்அமித்ஷா தமிழில் பொங்கல் வாழ்த்து
x
தினத்தந்தி 14 Jan 2017 5:27 AM GMT (Updated: 14 Jan 2017 5:27 AM GMT)

பாரதீய ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா, தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழ் மொழில் மக்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாரதீய ஜனதா தலைவர்அமித்ஷா தமிழில் பொங்கல் வாழ்த்து

புதுடெல்லி

நேற்று முன்தினம், கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள பாரதா மாதா கோயிலை வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி, தமிழக மக்களுக்கு தமிழில் பேசி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிலையில் தமிழக மக்களுக்கு டுவிட்டர் மூலம் பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷாவும் தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், " உங்களது வாழ்வில் எல்லா வளமும் நலமும் அதிர்ஷ்டமும் பெற்று வாழ, இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்" என குறிப்பிட்டுள்ளார்.



Next Story