தேசிய செய்திகள்


மேகதாது அணை திட்டத்தை உறுதியாக நிறைவேற்றுவோம் சித்தராமையா அறிவிப்பு

எத்தனை எதிர்ப்பு வந்தாலும் மேகதாது அணை திட்டத்தை உறுதியாக நிறைவேற்றுவோம் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்து உள்ளார்.


பாவனாவை கடத்திய 6 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு; கோவையில் பதுங்கிய இருவர் கைது

நடிகை பாவனா, தன்னை டிரைவர் வேலையில் இருந்து நீக்கியதால் அவரை பழி வாங்குவதற்காக சுனில் தனது கூட்டாளிகளுடன் இந்த கொடூர செயலில் ஈடுபட்டு உள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை பெங்களூரு சிறை தொலைக்காட்சியில் சசிகலா பார்த்தார்

சிறைக்கு வந்த நாளில் இருந்து நேற்றுதான் சசிகலா கொஞ்சம் சந்தோஷமாக காணப்பட்டார் என சிறை கண்காணிப்பாளர்கள் வட்டார தகவல்கள் தெரிவித்து உள்ளன.

உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று 3-ம் கட்ட தேர்தல்; விறுவிறுப்பான வாக்குப்பதிவு

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-ம் கட்ட தேர்தல் நடக்கிறது. இதில் 69 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது.

உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று 3-ம் கட்ட தேர்தல் 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் உத்தரபிரதேச சட்டசபைக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) 3-ம் கட்ட தேர்தல் நடக்கிறது.

காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதி கைது

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கடந்த 4-ந்தேதி பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரில் ரூ.4 லட்சம் கள்ளநோட்டு பறிமுதல் 2 பேர் கைது

காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் கள்ளநோட்டு அச்சடிக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

நடிகை பாவனாவை காரில் கடத்தி, பாலியல் தொல்லை குற்றவாளிகளை கைது செய்ய தனிப்படை அமைப்பு

கேரளாவில் நடிகை பாவனாவை ஒரு கும்பல் காரில் கடத்தி பாலியல் தொல்லை தந்தது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஷ்மீரில் தீவிரவாத செயலில் ஈடுபட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி கைது

காஷ்மீரில் கொலை உள்ளிட்ட தீவிரவாத செயலில் ஈடுபட்ட வந்த ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு:நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்வு

உச்சநீதிமன்றத்தில் 5 புதிய நீதிபதிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம் உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தேசிய செய்திகள்

5