தேசிய செய்திகள்


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மும்பையில் மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

மும்பையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ் மாணவர்கள் நேற்று போராட்டம் செய்தனர். தாராவி 90 அடி சாலையில் மும்பையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் திரண்டனர்.


ஜல்லிக்கட்டு பற்றி சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வரும் என பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை

ஜல்லிக்கட்டு பற்றி சுப்ரீம் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வரும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்தார்.

‘கை’ சின்னத்தை முடக்க வேண்டும் தேர்தல் கமி‌ஷனிடம் பா.ஜனதா மனு

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாலும் ‘கை’ சின்னத்தை முடக்க வேண்டும் என்று தேர்தல் கமி‌ஷனிடம் பா.ஜனதா மனு அளித்துள்ளது.

ரூபாய் நோட்டு வாபஸ்; 2016 தொடக்கத்திலேயே மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை ஆர்பிஐ கவர்னர்

ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக மத்திய அரசுடன் 2016-ம் ஆண்டு தொடக்கத்திலே பேசப்பட்டது என ஆர்.பி.ஐ. கவர்னர் கூறிஉள்ளார்.

சுவிஸ்சர்லாந்தில் இருந்து 540 ஜெர்சி பசுக்கள் தமிழகத்திற்கு இறக்குமதி

சுவிஸ்சர்லாந்தில் இருந்து 1000 ஜெர்சி பசுக்கள் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பஞ்சாப் சட்டசபை தேர்தல்:வேட்பு மனுவை தாக்கல் செய்தார் நவ்ஜோத் சிங் சித்து

பஞ்சாப் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அமிர்த்சர் கிழக்கு தொகுதியில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி திவாரி

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான என்.டி திவாரி அக்கட்சியில் இருந்து விலகி பாரதீய ஜனதாவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகள் சிறை செல்வார்கள் : பஞ்சாப்பில் கெஜ்ரிவால் பேச்சு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழல்வாதிகள் சிறை செல்வார்கள் என்று டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் பேசினார்.

150 பேர் உயிரிழந்த இரு ரெயில் விபத்துக்கள் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறை

உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்த இரு ரெயில் விபத்துக்கள் பின்னணியில் பாகிஸ்தான் உளவுத்துறைக்கு தொடர்பு உள்ளது.

ரூபாய் நோட்டு தடை விவகாரம்: நாட்டின் மீது நடத்தப்பட்ட அணுகுண்டு தாக்குதல், சிவசேனா விமரசனம்

நாட்டின் பொருளாதாரத்தை ஹிரோஷிமா நாகசாகி போன்று சீரழித்துவிட்டார் என்று பிரதமர் மோடியை சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்தது.

மேலும் தேசிய செய்திகள்

5