பெங்களூரு

தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைதி வேண்டி மங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நல்லிணக்க நடைபயணம்

தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைதி வேண்டி மங்களூருவில் காங்கிரஸ் சார்பில் நேற்று நல்லிணக்க நடைபயணம் நடந்தது. நடிகர் பிரகாஷ் ராஜ், மந்திரிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


கர்நாடகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற பா.ஜனதா முயற்சி

கர்நாடகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற பா.ஜனதா முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

ஆதிதிராவிடர் பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்க காங்கிரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை

ஆதிதிராவிடர் பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்க காங்கிரசுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்று பரமேஸ்வர் கூறினார்.

இந்து அமைப்பினர் கொலை: பா.ஜனதா தலைவர்கள் கவர்னருடன் சந்திப்பு

இந்து அமைப்பினர் கொலை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் ஊர்வலமாக சென்று கவர்னரை சந்தித்தனர். பின்னர் அவர்கள் இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

குமட்டாவை தொடர்ந்து சிரசியிலும் பா.ஜனதா பேரணியில் கலவரம்

குமட்டாவை தொடர்ந்து சிரசியில் நடந்த பா.ஜனதா பேரணியிலும் கலவரம் ஏற்பட்டது. அப்போது 17 வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. கடைகள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக 70 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்துக்குரூ.5,950 கோடியில் மெட்ரோ ரெயில் சேவை

சர்வதேச விமானம் நிலையம் இடையே ரூ.5,950 கோடியில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பா.ஜனதாவினர் போராட்டத்தில் கல்வீச்சு– 2 போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு சப்–இன்ஸ்பெக்டர் காயம்; தடியடி

குமட்டாவில் இந்து அமைப்பு பிரமுகரை கொன்ற கொலையாளிகளை கைது செய்ய கோரி நேற்று பா.ஜனதாவினர் நடத்திய போராட்டத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்தது.

சித்தராமையா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல்

கர்நாடகத்தில் ரூ.3,427 கோடி மதிப்பீட்டில் 4 தொழில் முதலீட்டு திட்டங்களுக்கு சித்தராமையா தலைமையிலான உயர்மட்ட குழு ஒப்புதல் வழங்கியது.

புதுமண தம்பதி உள்பட 3 பேர் ஆணவக்கொலை 10 பேர் கைது

பாகல்கோட்டை மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவங்களில் புதுமண தம்பதி உள்பட 3 பேர் ஆணவக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரசியலில் ஈடுபட முடிவா? நடிகர் சுதீப் பதில்

அரசியலில் ஈடுபட முடிவா? என்ற கேள்விக்கு நடிகர் சுதீப் பதில் அளித்து உள்ளார்.

மேலும் பெங்களூரு

5

News

12/15/2017 7:29:43 PM

http://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2