மாநில செய்திகள்


தன்னம்பிக்கையுடன், திட்டமிட்டு படித்தால் போட்டித்தேர்வில் வெற்றி பெறலாம்

தன்னம்பிக்கையுடன், திட்டமிட்டு படித்தால் போட்டித்தேர்வுகளில் உறுதியாக வெற்றி பெறலாம் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.இறையன்பு கூறினார்.


தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது; துரைமுருகன் பேச்சு

தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா இல்லாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என தி.மு.க. முன்னாள் அமைச்சர் துரைமுருகன் இன்று பேசியுள்ளார்.

சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்துக்கு தி.மு.க. என்றும் துணை நிற்கும்

தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரம்ஜான் வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:–

மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கீடு

மருத்துவ படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கையில் மாநில பாட திட்டத்தில் படித்தவர்களுக்கு 85 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது

குற்றாலம் அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து சற்று அதிகரித்து உள்ளது. இதனால் குற்றாலத்தில், சீசன் மீண்டும் களை கட்டுகிறது.

பட்டுக்கோட்டை தொகுதியில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்

பட்டுக்கோட்டை தொகுதியில் ஆறுகளின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என சட்டசபையில் சி.வி.சேகர் எம்.எல்.ஏ. வலியுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுமா?

மாற்றுத்திறனாளிகள் உபகரணங்களுக்கான ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுமா? என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் கே.சி.வீரமணி விளக்கம் அளித்தார்.

கட்டிடங்கள், மனை விற்பனையில் முறைகேடு செய்தால் 3 ஆண்டு சிறை தண்டனை

கட்டிடங்கள், மனை விற்பனையில் விதிகளை மீறினால் திட்ட மதிப்பீட்டில் 10 சதவீதம் அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா விவாகரத்து வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு

நடிகர் ரஜினிகாந்தின் 2–வது மகள் சவுந்தர்யா. இவருக்கும், சென்னையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் என்பவருக்கும் 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

நெருக்கடி நிலை பிரகடனம்தான் என்னை அரசியலுக்குள் நுழைய வைத்தது

இந்திரா காந்தியால் பிறப்பிக்கப்பட்ட நெருக்கடி நிலை பிரகடனம், இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு புள்ளி.

மேலும் மாநில செய்திகள்

5

News

6/26/2017 5:32:56 PM

http://www.dailythanthi.com/News/State/2