சசிகலாவிற்கு சுப்பிரமணியன் சாமி ஆதரவு நிலைபாடு குறித்தான கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதில்


சசிகலாவிற்கு சுப்பிரமணியன் சாமி ஆதரவு நிலைபாடு குறித்தான கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதில்
x
தினத்தந்தி 20 Feb 2017 2:14 PM GMT (Updated: 20 Feb 2017 2:14 PM GMT)

சசிகலாவிற்கு சுப்பிரமணியன் சாமி ஆதரவு நிலைபாடு குறித்தான கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.

சென்னை, 

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிவரும் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் சொத்து குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு பா.ஜனதா தலைவர் ஆதரவு நிலைபாட்டை கொண்டு இருப்பது தொடர்பாக கேள்வி எழுப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், 

சொத்து குவிப்பு வழக்கை தொடங்கியதே அவர்தான், அவரிடம் தான் இது தொடர்பாக விளக்கம் கேட்கவேண்டும் என கூறிஉள்ளார். 


Next Story