எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு
x
தினத்தந்தி 21 Aug 2017 10:15 PM GMT (Updated: 21 Aug 2017 8:07 PM GMT)

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தேர்வு கால அட்டவணை விவரங்கள் பின்வருமாறு:–

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

செப்டம்பர் 11–ந் தேதி – தமிழ்முதல் தாள்.

12–ந் தேதி– தமிழ் 2–வது தாள்.

14–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

15–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.

18–ந் தேதி – கணிதம்.

20–ந் தேதி – அறிவியல்.

21–ந் தேதி – விருப்ப மொழிப்பாடம்.

23–ந் தேதி– சமூக அறிவியல்.

பிளஸ்–1

செப்டம்பர் 11–ந் தேதி – தமிழ் முதல் தாள்.

12–ந் தேதி – தமிழ் 2–வது தாள்.

13–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

14–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.

15–ந் தேதி– உயிரியல், தாவரவியல், வரலாறு, வர்த்தக கணிதம்.

18–ந் தேதி– கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ்.

19–ந் தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியல்.

20–ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

21–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.

23–ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி.

பிளஸ்–2 வகுப்பு

செப்டம்பர் 11–ந் தேதி –தமிழ் முதல் தாள்.

12–ந் தேதி – தமிழ் 2–வது தாள்.

13–ந் தேதி – ஆங்கிலம் முதல் தாள்.

14–ந் தேதி – ஆங்கிலம் 2–வது தாள்.

15–ந் தேதி– உயிரியல், தாவரவியல், வரலாறு.

18–ந் தேதி– கணிதம், விலங்கியல், மைக்ரோ பயாலஜி, நீயூட்ரிஷியன் மற்றும் டயட்டிக்ஸ், நர்சிங், அரசியல் அறிவியல்.

19–ந் தேதி – கம்யூனிகேட்டிவ் இங்கிலீஷ், இந்திய கலாசாரம், கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரி வேதியியல், சிறப்பு தமிழ், புள்ளியல்.

20–ந் தேதி – வணிகவியல், மனை அறிவியல், புவியியல்.

21–ந் தேதி – இயற்பியல், பொருளாதாரம் மற்றும் தொழில் கல்வி தேர்வுகள்.

23–ந் தேதி – வேதியியல், அக்கவுண்டன்சி.

இந்த அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும்.


Next Story