மாநில செய்திகள்


திருப்போரூர் அருகே சிவன் கோவிலில், ரூ.2 கோடி மதிப்புள்ள மரகதலிங்கம் கொள்ளை

திருப்போரூர் அருகே சிவன் கோவிலில் ரூ.2 கோடி மதிப்புடைய மரகதலிங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.


சட்டசபையில் மசோதா நிறைவேறியது; உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு

உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை மேலும் 6 மாதம் நீட்டித்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

‘கலாம் சாட்’ செயற்கைகோளை உருவாக்கிய தமிழக விஞ்ஞானி குழுவுக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம்

‘கலாம் சாட்’ செயற்கைகோளை உருவாக்கிய தமிழக விஞ்ஞானி குழுவுக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் கூறினார்.

தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு

லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் நடத்திய கள ஆய்வில் தமிழக முதல்-அமைச்சராக ஸ்டாலின் வர 59 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையிடம் பிடிபட்ட 28 மீனவர்கள், 138 படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை

28 மீனவர்கள், 138 மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார்.

30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம்; சட்டசபையில் அமைச்சர் சரோஜா தகவல்

30 ஆயிரம் அங்கன்வாடி பணியாளர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டசபையில் அமைச்சர் சரோஜா கூறினார்.

தீபாவை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி கமி‌ஷனர் அலுவலகம் முன்பு போராட்டம்

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா இல்லத்துக்கு அ.தி.மு.க. ஜெ.தீபா அணி பொதுச்செயலாளர் தீபா கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தார்.

அ.தி.மு.க மூன்று அணியாக பிளவுபட்டதால் உள்ளாட்சி தேர்தலை நடத்த அஞ்சுகிறார்கள்- ஸ்டாலின் தாக்கு

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதாலும், அ.தி.மு.க மூன்று அணியாக பிளவுபட்டதாலும் உள்ளாட்சி தேர்தலை நடத்த அஞ்சுகிறார்கள் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுடன் டிடிவி தினகரன் மீண்டும் சந்திப்பு

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் மீண்டும் சந்தித்தார்.

அ.தி.மு.க ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேர் மு.க.ஸ்டாலினுடன் மீண்டும் சந்திப்பு நன்றி தெரிவித்தனர்

பேரறிவாளன் பரோல் தொடர்பாக பேரவையில் கேள்வி எழுப்பிய ஸ்டாலினுக்கு, எம்எல்ஏக்கள் கருணாஸ், தமீமுன் அன்சாரி, தனியரசு ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

மேலும் மாநில செய்திகள்

5

News

6/26/2017 5:23:35 PM

http://www.dailythanthi.com/News/State/4