மாநில செய்திகள்


தீபாவை தாக்கியவர்களை கைது செய்ய கோரி தரையில் உருண்டு வக்கீல் போராட்டம்

தீபாவை தாக்கியவர்களை கைது செய்ய கோரி அவரது ஆதரவாளர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ஜனாதிபதி தேர்தல்: மீராகுமாருக்கு தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ ஆதரவு

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் மீராகுமாருக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

திண்டுக்கல்லில் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா அறிவுரைப்படி என்ற தம்பிதுரையின் பேச்சுக்குஅ.தி.மு.க எம்பிக்கள் எதிர்ப்பு

சசிகலா அறிவுரைப்படி ஜனாதிபதி தேர்தலில் பாரதீய ஜனதா வேட்பாளருக்கு ஆதரவு என்ற தம்பிதுரையின் பேச்சுக்கள் குழப்பத்தை ஏற்படுத்துகிறது என அ.தி.மு.க எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

நாகை மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

நாகை மீனவர்கள் 8 பேர் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு

அமைச்சர் சம்பத்துக்கு எதிராக 4 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி சட்டசபையில் பேச்சை புறக்கணித்தனர்

அமைச்சர் சம்பத்துக்கு எதிராக அவரது மாவட்டத்தை சேர்ந்த 4 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கி சட்டசபையில் பேச்சை புறக்கணித்தனர்

தமிழக மீனவர்கள் 8 பேரை கைது செய்து இலங்கை கடற்படை அட்டூழ்யம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 8 பேரை சிறை பிடித்த இலங்கை கடற்படை.

‘நீட்’ தேர்வு முடிவு வெளியீடு கவுன்சிலிங் நடத்துவது குறித்து மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம்

11 லட்சம் பேர் எழுதிய மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு முடிவை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது.

ராஜீவ்காந்தி கொலை கைதி விடுதலை செய்யப்படுவாரா? நிர்மலா சீதாராமன் பேட்டி

ராஜீவ் கொலை கைதி விடுதலை பற்றி மத்திய அரசு தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா:தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தொடர்பான வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

முந்தைய மாநில செய்திகள்

5

News

6/26/2017 5:30:13 PM

http://www.dailythanthi.com/News/State/5