பைனான்சியர் அன்புசெழியன் மீது போலீசார் வழக்குப்பதிவு - 3 தனிப்படைகள் அமைத்து கைது செய்ய தீவிரம் | நாமக்கல்: பண்ணை முட்டை கொள்முதல் விலை 20 காசுகள் சரிவடைந்து, ரூ.4.85 காசுகளாக விலை நிர்ணயம். | கோவை: சித்தாபுதூரில் உள்ள நியாய விலைக் கடை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது | ஜெயலலிதா மரணம் - விசாரணை தொடங்கியது | 2018 ஆம் ஆண்டில் உலகை உலுக்கும் பெரும் பூகம்பங்கள் ஏற்படும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை | பணப்பற்றாக்குறையால் 325 பணிமனைகளில் 286 பணிமனைகள் மற்றும் பேருந்துகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன - விஜயகாந்த் | கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்களை காப்பாற்ற தயாராக இருக்கிறோம்: விஷால் |

தேசிய செய்திகள்

பிரதமர் மோடியின் உள்நாட்டு பயணத்தின் போது பூங்கொத்து கொடுக்க வேண்டாம்: உள்துறை அமைச்சகம் + "||" + No bouquet to be presented to PM Modi during tours within India: Home Ministry

பிரதமர் மோடியின் உள்நாட்டு பயணத்தின் போது பூங்கொத்து கொடுக்க வேண்டாம்: உள்துறை அமைச்சகம்

பிரதமர் மோடியின் உள்நாட்டு பயணத்தின் போது பூங்கொத்து கொடுக்க வேண்டாம்: உள்துறை அமைச்சகம்
பிரதமர் மோடியின் உள்நாட்டு பயணத்தின் போது பூங்கொத்து கொடுக்க கூடாது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,

பிரதமர் மோடியின் உள்நாட்டு பயணத்தின் போது, அவரை வரவேற்கும் விதமாக பூங்கொத்துக்களை கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பிரதமர் மோடிக்கு  பூங்கொத்துக்களை கொடுப்பதை தவிர்த்துவிட்டு காதி கைக்குட்டை அல்லது புத்தகம் பரிசாக வழங்லாம். அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த அறிவுரைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.