ஆன்மிக செய்திகள்

பிளவை நோய் தீர்த்த முருகப்பெருமான்

இது புராணக் கதையல்ல.. வரலாற்று நிகழ்வு. ‘வீரமருது பிளவை நோய் தீர்த்த விரல் மருந்தே! ஆறுமுக அப்பா குன்றக்குடி யோங்கும் அற்புதமே’ என்ற குன்றக்குடி பாமாலையில் வரும் வரிகள் இதனை மெய்ப்பிக்கின்றன.


நலம் பல நல்கும் தென்காசி

வடக்கில் உள்ள காசியில் ‘இறந்தால்தான் முக்தி’. ஆனால், தென்காசியில் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும், கண்டாலும் முக்தி கிடைக்கும்.

திருமண வரம் தரும் ஆதிகேசவ பெருமாள்

பல நூற்றாண்டுகளைக் கடந்த பந்த நல்லூர் ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

நல்வாழ்வு தரும் நாகர் ஆலயங்கள்

ஆதி காலம் முதலே தமிழர்களிடம் நாகங்களை வழிபடும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.

இஸ்லாம் : பெரும் புறம்

அடுத்தவர்களைக் குறித்து அவதூறு பேசுவது, ‘புறம்’ என்று நமக்குத் தெரியும். ஆனால், புறத்திலேயே பெரும் புறம் எது தெரியுமா? மார்க்கப் பற்றுமிக்க, மக்களிடையே கண்ணியம் பெற்ற அறிஞர்களையும் மேன்மக்களையும் குறித்து பேசும் புறம்தான்.

நற்செய்தி சிந்தனை : அந்த எழுபத்திரண்டு பேர்

இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துச் சிந்திக்க வேண்டிய புனித லூக்காவின், திருவசனங்களாகிய நற்செய்திகளை இணைத்து இவ்வாரம் ஆராய்வோம்.

எண்ணங்களை ஈடேற்றும் சிதம்பரேஸ்வரர்

தென் தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்களில், சோழர்கள் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்கள் தாங்கள் ஆண்டு வந்த பகுதிகளில் எல்லாம் ஆலயங்களை அமைப்பதில் ஆர்வம் கொண்டிருந்தனர் என்பதை வரலாறு மூலம் நாம் அறிய முடிகிறது.

மகாராஷ்டிராவில் மகா கணபதி

இந்தியாவிலேயே விநாயகர் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறுவது மகாராஷ்டிராவில் தான். அங்கு ‘கணேஷ் சதுர்த்தி’ என்று சிறப்பான அளவில் மிகப் பிரமாண்டமாக விநாயகர் வழிபாட்டை கொண்டாடுவார்கள்.

வெட்கத்திற்கு பதிலாக...

அன்பான தேவபிள்ளைகளே! ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்! ‘‘அவர்கள் வெட்கம் அனுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன்’’. செப்பனியா.3:19

‘‘நோயாளிகள் குணம் பெற பிரார்த்திப்போம்’’

நோய் வி‌ஷயத்தில் பிரார்த்தனை என்பது இரண்டு விதமாக அமைந்துள்ளது. ஒன்று, நோயாளி தமது நோய் நீங்கிட தானே இறைவனிடம் பிரார்த்தனை புரிவது. இரண்டாவது, நோயாளிகளுக்காக, அவர்கள் குணமடைய மற்றவர்கள் பிரார்த்திப்பது.

மேலும் ஆன்மிகம்

5