ஆன்மிக செய்திகள்

செல்வம் அருளும் அட்சயபுரீஸ்வரர்

இங்குள்ள ஈசனை, அட்சய திருதியை அன்று அர்ச்சனை செய்து வழிபட்டால், இழந்த செல்வங்கள் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


பாவங்களை விலக்கும் சித்ரகுப்தன்

காஞ்சீபுரத்தில் உள்ள சித்ரகுப்தனின் ஆலயத்திற்கு சென்று வழிபட்டால், நம்முடைய பாவக் கணக்குகள் நிவர்த்தியாகிவிடும் என்பது நம்பிக்கை.

திருமண வரம் தரும் ஈசன்

இந்த சுவாமியையும், அம்பாளையும் வழிபட்டால் திருமண வரம் விரைவில் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இன்ப வாழ்வு தரும் பழஞ்சிறை தேவி

பழங்காலத்தில் எங்கு பார்த்தாலும் மலைகளும், ஆழங்களும் நிறையப்பெற்றதாக இருந்தது ‘மலையாளம்’ என்னும் பகுதி. இந்தப் பகுதியில் இருந்த திருவனந்தபுரம் என்ற இடம் காடாகக் கிடந்தது.

வாழ்வளிக்கும் சிலுவை

‘‘அவர் தம்முடைய சிலுவையைச் சுமந்துகொண்டு, எபிரெயு பாஷையிலே கொல்கொதா என்று சொல்லப்படும் கபாலஸ்தலம் என்கிற இடத்திற்குப் புறப்பட்டுப்போனார்’’ (யோவான் 19:17).

பிரார்த்தனையும் பண்பாட்டின் ஓர் அங்கமே!

‘அல்லாஹ்வின் தூதரே, நாம் பகிரங்கமாக மக்களுக்கு மத்தியில் சென்று இறைச் செய்தியை எடுத்துக் கூறலாமே’ என்று சொன்னார்.

பனங்காட்டீஸ்வரரை வணங்கும் பகலவன்

கருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாரில் கிழக்கு முகமாக லிங்கத் திருமேனியில் காட்சி தருகிறார்.

வாரம் ஒரு அதிசயம்

கோவிலின் பின்புறம் உள்ள மலையைப் பார்த்தால், பெருமாள் பள்ளிகொண்ட தோற்றத்தில் இருப்பது போல் தெரியும்.

நமக்குள் இருக்கும் இறைவன்

‘இறைத் தூதர் என்பவர் வேறு எங்கும் இல்லை. நம்முள்ளே தான் ஒளிந்திருக் கிறார்’ என்ற தத்துவம் அவருக்கு புரியத் தொடங்கியது.

இன்னல்கள் தீர்க்கும் இளங்குன்னபுழா சுப்பிரமணியர்

கொச்சி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இக்கோவில் வளாகத்தில், சிவபெருமான், பார்வதி, விநாயகர், விஷ்ணு, சாஸ்தா ஆகியோருக்கும் தனிச் சன்னிதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

மேலும் ஆன்மிகம்

5