ஆன்மிக செய்திகள்

கணவனுக்காக மனைவி கட்டிய ‘கிணறு கோவில்’

காதலியின் நினைவுக்காக ஷாஜகான் கட்டிய தாஜ்மகாலை போல, சோலங்கி வம்சத்து அரசனான பீமதேவரின் நினைவாக அவருடைய மனைவி உதயமதி 1050–ல் இந்தப் படிக்கிணறை கட்டினார்.


செல்வத்தை அள்ளித் தரும் அட்சயபுரீஸ்வரர்

கால் ஊன் நீங்கப்பெற்ற சனிபகவானுக்கு சிவபெருமான் அட்சயபுரீஸ்வரராக காட்சி தந்து தரிசனம் கொடுத்தார். அவரே இந்த ஆலயத்தின் மூலவர்.

தலைமைப் பீட அகோரேஸ்வரர்கள்

அகோரேஸ்வரர்களாக உயர்ந்த அந்த தலைமைப் பீடாதிபதிகள், தொடக்கத்திலேயே அகோர மார்க்கத்தில் இருந்தவர்களாக இருக்கவில்லை.

சடைமுடி தரித்த சிவசைலநாதர்

சிவசைலத்தில் அமைந்துள்ள சிவபெருமான் பூமிக்கு மேலே ஒருபாகமும், பூமிக்கு கீழே 15 பாகமும் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

அறிவோம் இஸ்லாம் : இஸ்லாமும் ஜீவகாருண்யமும்

ஜீவகாருண்யம் என்பது வேறு; புலால் உண்ணல் என்பது வேறு. இரண்டுமே பிரித்து வைத்துப் பார்க்க வேண்டியவை.

நற்செய்தி சிந்தனை : பிறர் குற்றம் காணாதே

‘‘பிறரைக் குற்றவாளிகள் என்று தீர்ப்பிடாதீர்கள். அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்.

சுகம் தரும் சூரிய வழிபாடு

எதிரிகள் அருகில் வராமல் இருக்கவும், வெற்றியை வரவழைத்துக் கொள்ளவும் சூரிய வழிபாடு நமக்கு உகந்ததாக அமையும்.

அனுமனை வழிபடும் பலன்

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபட்டால், வெற்றி வாய்ப்புகள் வந்து சேரும்.

திருமண வரம் தரும் மாப்பிள்ளை சுவாமி

‘திருவீழிமிழலை என்ற ஊரில் ஸ்ரீநேத்ரார்ப்பனேஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நிறைவு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நம்பெருமாள் வசந்த உற்சவம் நேற்றுடன் நிறைவு பெற்றது.

மேலும் ஆன்மிகம்

5