ஆன்மிக செய்திகள்

திருமண வரம் தரும் வளையல் மாலை

தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டுமே என்று கன்னிப்பெண்கள் கவலைப்படாத நாளே இருக்க முடியாது. இந்தக் கவலை தீர அவர்கள் வேண்டாத தெய்வங்களும் இருக்க முடியாது.


அற்புதங்களை அருளும் ருத்ராட்ச மணிகள்

சிவபெருமான் தனது ‘ஸம்ஹார’ காரியத்தை ஆற்றும்போது, அவரது கண்களிலிருந்து வெளிப்பட்ட நீரில் இருந்து ‘ருத்ராட்சம்’ உருவானதாக ‘பிருஹத் ஜாபாலோநிஷதம்’ கூறுகிறது.

ஜென் கதை : அரண்மனையும் விடுதிதான்

நாட்டின் எல்லையில்... காட்டின் தொடக்கத்தில் இருந்தது அந்தத் துறவியின் குடில். அவரை அறியாதவர்கள் யாரும் இல்லை. நாட்டின் மன்னனும் கூட அவரை அறிந்து வைத்திருந்தான்.

ஆன்மிகத் துளிகள்

எனக்கு சாவில்லை. பயமில்லை. ஜாதி பேதமும் இல்லை. எனக்குத் தாயில்லை. தந்தையில்லை. பிறப்புமில்லை. எனக்குச் சுற்றமும் இல்லை; நட்பும் இல்லை. எனக்கு குருவும் இல்லை, சீடனும் இல்லை. அறிவும் ஆனந்தமும் உருக்கொண்ட சிவம் நான்.

கஷ்டங்களைத் தீர்க்கும் கால பைரவர்

சிவாலயங்களின் காவலர் பைரவ மூர்த்தி. இவர் நாயை வாகனமாகக் கொண்டவர். சிவபெருமானின் அறுபத்து நான்கு வடிவங்களில், இந்த வடிவமும் ஒன்று. ‘பீரு’ என்ற வேர்ச் சொல்லில் இருந்து உருவானது ‘பைரவர்’ என்ற திருநாமம்.

வாரம் ஒரு அதிசயம்

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் நகரில் புகழ்பெற்ற ஹாசனாம்பா கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் ஹாசனாம்பாதேவி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

பசிப் பிணி நீக்கும் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் அனைத்து ஆலயங்களிலும், குறிப்பாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு 3-11-2017 அன்னாபிஷேக விழா நடக்கிறது.

வாழ்வில் தடைகளை அகற்றும் மந்திரப்பாவை அம்மன்

இந்த ஆலயத்தில் வழங்கப்படும் தீர்த்தமான மந்திரப்பாவை தீர்த்தம், சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாக அமைந்துள்ளது.

வளமான வாழ்வு தரும் வலம்புரி சங்கு

நாம் தினமும் வழிபடும் பல கடவுளர்களின் கைகளில் ஓம்காரத்தை வெளிப்படுத்தும் சங்கு இருப்பதை நாம் காணலாம்.

வலிப்பு நோய் தீர்க்கும் ஈசன்

இத்தல இறைவனை வழிபாடு செய்தால் வலிப்பு நோய், நரம்பு கோளாறு, திருமணத் தடை நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

முந்தைய ஆன்மிகம்

5