.
சற்று முன் :
இந்தியா வலிமையடைய எனது தாயார் சோனியா காந்திக்கு வாக்களியுங்கள் பிரியங்கா பேச்சு
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

58 இந்திய மீனவர்களை பாக். கடற்படை சிறைபிடித்தது

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/pak.jpgகராச்சி,

அரபிக்கடலில் மீன் பிடிப்பதற்காக இந்திய மீனவர்கள் படகுகளில் சென்றனர். அப்போது பாகிஸ்தான் கடற்படையினர் இந்திய மீனவர்களின் 9 படகுகளை சுற்றி வளைத்தனர். தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாக கூறி 58 மீனவர்களை கைது செய்தனர். 9 படகுகளையும் கைப்பற்றி கொண்டு சென்றனர். இந்த தகவலை பாகிஸ்தான் பாதுகாப்புப்படை கமாண்டர் முகமது பரூக் தெரிவித்தார்.

ஏற்கனவே பாகிஸ்தான் ஜெயில்களில் இந்தியாவை சேர்ந்த 450–க்கும் மேற்பட்ட மீனவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 337 பேர் சமீபத்தில் விடுதலை ஆகி இந்தியா திரும்பினார்கள். கராச்சி ஜெயிலில் இன்னும் ஒரு சிறுவன் உள்பட 97 பேர் கைதிகளாக இருக்கிறார்கள்.

image: 

category:

News Group Category:

தொடர்புடைய செய்திகள்

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read