.
சற்று முன் :
தென்கொரியாவில் பயணிகள் கப்பல் கவிழ்ந்தது-; 300 பேர் மாயம்
இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க பா.ம.க.பாடுபடும் ஜி.கே.மணி
100 சதவீத வாக்காளர்களும் வாக்களிக்க வேண்டும் பிரவீன்குமார் வேண்டுகோள்
நரேந்திரமோடிக்கு ராகுல் காந்தி கண்டிப்பு
காவிரி பிரச்சினையில் துரோகம் செய்தவர் ஜெயலலிதா-கருணாநிதி
கன்னியாகுமரியில் நரேந்திரமோடி இன்று பிரசாரம்
தி.மு.க. ஆட்சியில் செய்த நன்மைகளை எண்ணிப்பார்த்து வாக்களியுங்கள் கருணாநிதி
நான் குற்றம் செய்திருந்தால் தெருமுனையில் தூக்கிலிடுங்கள் நரேந்திர மோடி
தமிழகத்தில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்து மோடிக்கு விஜயகாந்த் மனு

Advertisement

பாலியல் -ஜிகாத் என்ற பெயரில் சிரிய புரட்சி படை வீரர்களுடன் உறவு கொண்டு கர்ப்பமாகும் துனிஷிய பெண்கள்

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

துனிஷ்,

வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு துனிஷியா. துனிஷிய  இளைஞர்கள்  சிரிய ராணுவத்தை எதிர்த்து போராடும் புரட்சிபடைக்கு   ஆதரவு தெரிவித்து  அதில் இணைந்து வருகிறார்கள்.

சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள்  ஆதரவுடன்  புரட்சிப்படை 2 ஆண்டுகளாக  போராடி வருகின்றனர். புரட்சிப்படையை ஒடுக்க சிரியா ராணுவம் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது. ராணுவத்துடன் புரட்சிபடைக்கு  துனிசியாவை சேர்ந்த இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து  அதில் இணைந்து வருகிறார்கள்.

துனிசியா வில்  உள்ள சன்னி பிரிவை சேர்ந்த பெண்கள் புரட்சிபடை வீரர்களுக்கு குழந்தை பெற்று கொள்ள  அவர்கள் சிரியா  செல்கின்றனர் அங்கு புடசி படை வீரரகளுடன் உறவு கொண்டு கர்ப்பிணியாக துனிசியா திரும்புகின்றனர் . துனிசிய பெண்கள்  20, 30, 100 புரட்சிப்படை வீரர்களுடன்  பாலியல் உறவு கொள்கின்றனர். இதை புனிதமாக அவர்கள் கருதுகின்றனர்.

இத் தகவலை துனிசியா உள்துறை மந்திரி லாட்பிபான் ஜெட்டோ  வெளியிட்டு உள்ளார். ஆனால் எவ்வளவு பெண்கள் செல்கின்றனர் எனபதி அவர் தெரிவிக்க வில்லை. உள்ளூர் மீடியாகாரர்கள் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் இப்படி செலவதாக செய்திகள் வெளியிட்டு உள்ளது.
 

category:

News Group Category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read