விளையாட்டுச்செய்திகள்


15 மாத தடைக்கு பின் விளையாடிய ஷரபோவா வெற்றி

அனுமதியற்ற மருந்தை உட்கொண்டதற்காக விளையாட தடை விதிக்கப்பட்ட முன்னாள் உலக சாம்பியனான மரியா ஷரபோவா தனது முதல் வெற்றியை பதிவு செய்தார்.

ஐபிஎல் கிரிக்கெட்: கொல்கத்தா அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணையித்தது புனே அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 183 ரன்களை வெற்றி இலக்காக ரைசிங் புனே சூப்பர்ஜெயிண்ட் அணி நிர்ணையித்துள்ளது.

இனவெறியுடன் செயல்பட்டதாக ஜெட் ஏர்வேஸ் விமானி மீது ஹர்பஜன் சிங் குற்றச்சாட்டு

இனவெறியுடன் செயல்பட்டதாக ஜெட் ஏர்வேஸ் விமானி மீது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் குற்றச்சாட்டியுள்ளார்.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் 15 பேர் கொண்ட வர்ணனையாளர்கள் குழு

சாம்பியன்ஸ் டிராபி வர்ணனையாளர்கள் 15 பேர் கொண்ட பட்டியலை ஐ.சி.சி.வெளியிட்டு உள்ளது.

ஐபிஎல் ஏலத்திற்கு டோனி வந்தால் அவரை வாங்க எனது பைஜாமாவை கூட விற்கத் தயார்

ஐபிஎல் ஏலத்திற்கு டோனி வந்தால் அவரை வாங்க தனது பைஜாமாவை கூட விற்கத் தயார் என்று பாலிவுட் நடிகரும், கொல்கத்தா அணி உரிமையாளருமான ஷாருக்கான் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகையுடன் ஜாகீர்கான் திருமணம் தவறுதலாக வேறு பெண்ணுக்கு வாழ்த்து சொன்ன பிரபலங்கள்

பாலிவுட் நடிகையுடன் ஜாகீர்கான் திருமணம் தவறுதலாக திருமணமான வேறு பெண்ணுக்கு வாழ்த்து சொன்ன கும்ப்ளே மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணி

அது உன்னால் முடியாது கோலியை கிண்டல் செய்த காதலி அனுஷ்கா

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் காதலி அனுஷ்கா,தாடியை நீ எடுக்கவும் கூடாது. அது உன்னால் முடியாது என பதிவிட்டிருந்தார்.

புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ‘‘இலக்கை நெருங்கி வந்து தோற்றது ஏமாற்றம் அளிக்கிறது’’ மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டி

புனே அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலக்கை நெருங்கியும் வெற்றிக்கனியை பறிக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிப்பதாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் சுப்ரதா பால் ஊக்க மருந்தில் சிக்கினார்

இந்திய கால்பந்து அணியின் கோல்கீப்பர் சுப்ரதா பால் ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பாகிஸ்தான் 407 ரன்னில் ‘ஆல்–அவுட்’

பாகிஸ்தான் – வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் கடந்த 21–ந்தேதி தொடங்கியது.

மேலும் விளையாட்டு செய்திகள்