கிரிக்கெட்


இங்கிலாந்திடம் வீழ்ந்தது வெஸ்ட் இண்டீஸ் 53 பந்தில் சதம் அடித்தார், மொயீன் அலி

இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடந்தது.


இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பா? ஐ.சி.சி. விசாரணை தொடக்கம்

இலங்கை கிரிக்கெட் அணி சமீபத்தில் சொந்த மண்ணில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக தோல்வி கண்டது.

கிரிக்கெட்: மூன்றாவது போட்டியில் வெற்றி; தொடரை வென்றது இந்தியா

தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுடனான ஒரு நாள் போட்டித் தொடரை இந்தியா வென்றது.

கிரிக்கெட்: இந்தியாவிற்கு 294 ரன்கள் இலக்கை ஆஸி. அணி நிர்ணயம்

மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா அணி 294 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா 3-வது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி இன்று 3-வது ஒரு நாள் போட்டியில் களம் இறங்குகிறது.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: பாகிஸ்தான் அணியில் 5 புதுமுக வீரர்கள்

பாகிஸ்தான்-இலங்கை அணிகள் இடையிலான 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 28-ந் தேதி முதல் நடைபெறுகிறது.

டோனிக்கு பிடித்த பந்தும், பிடிக்காத பந்தும்..!

‘பிடித்த பந்திற்கும், பிடிக்காத பந்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

யாரும் இல்லாத பாலைவனத்தில் நடிகையுடன் இருக்க வேண்டும்: கிரிக்கெட் வீரர் குல்தீப் ஆசை

யாரும் இல்லாத பாலைவனத்தில் நடிகையுடன் இருக்க வேண்டும் என கிரிக்கெட் வீரர் குல்தீப் ஆசைபட்டு உள்ளார்.

‘குல்தீப் யாதவிடம் அபூர்வ திறமை இருக்கிறது’ இந்திய வீரர்கள் பாராட்டு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் ஹாட்ரிக் சாதனை படைத்த குல்தீப் யாதவிடம் அபூர்வ திறமை இருப்பதாக இந்திய வீரர்கள் பாராட்டியுள்ளனர்.

“நெருக்கடியை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து விடுகிறோம்” ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் புலம்பல்

ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித், தங்களது பேட்ஸ்மேன்கள் நெருக்கடியை திறம்பட சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து போய் விடுவதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட்

5

Sports

9/26/2017 3:54:08 PM

http://www.dailythanthi.com/Sports/Cricket/2