தியோதர் கோப்பை கிரிக்கெட்: தமிழக அணிக்கு விஜய் சங்கர் கேப்டன்


தியோதர் கோப்பை கிரிக்கெட்: தமிழக அணிக்கு விஜய் சங்கர் கேப்டன்
x
தினத்தந்தி 22 March 2017 10:30 PM GMT (Updated: 22 March 2017 7:29 PM GMT)

தியோதர் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினத்தில் வருகிற 25–ந் தேதி முதல் 29–ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

 இந்த போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அணி வீரர்கள் வருமாறு:–

விஜய் சங்கர் (கேப்டன்), தினேஷ் கார்த்திக், கங்கா ஸ்ரீதர் ராஜூ, பாபா இந்த்ராஜித், சூர்யபிரகாஷ், கவுசிக் காந்தி, ஜெகதீசன், கவுசிக், முகமது, அந்தோணி தாஸ், ரோகித், ரஹில் ஷா, எம்.அஸ்வின், சாய்கிஷோர், வாஷிங்டன் சுந்தர்.


Next Story