இலங்கை வீரர் போன்று பந்து வீசி காட்டிய ஜடேஜா: வீடியோ


இலங்கை வீரர் போன்று பந்து வீசி காட்டிய ஜடேஜா: வீடியோ
x
தினத்தந்தி 27 July 2017 5:04 AM GMT (Updated: 27 July 2017 5:04 AM GMT)

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தவான் மற்றும் புஜாராவின் சிறப்பான ஆட்டத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 399 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி தவான் மற்றும் புஜாராவின் சிறப்பான ஆட்டத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 399 ஓட்டங்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது.

இந்நிலையில் இப்போட்டியின் போது இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, இந்திய அணி வீரர்கள் இருக்கும் அறையில் இருந்த சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா இலங்கை வீரரைப் போன்று அங்கிருக்கும் வீரர்களான கோலி உள்ளிட்டோருடன் செய்து காட்டியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story