இந்திய தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த மேத்யூ ஹைடன்


இந்திய தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த   மேத்யூ ஹைடன்
x
தினத்தந்தி 17 Aug 2017 4:52 AM GMT (Updated: 17 Aug 2017 4:52 AM GMT)

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் இந்திய தேசிய கீதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

இந்தியாவில் நேற்று முன்தினம் 71-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. இதற்காக இலங்கையில் உள்ள இந்திய வீரர்கள், மூவர்ண கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாடினர்.

இந்நிலையில், ஐபிஎல், டிஎன்பிஎல். உள்ளிட்ட கிரிக்கெட் தொடருக்காக இந்தியாவில் அதிகமாக தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன், இந்திய தேசிய கீதம் பாடலை முழுவதுமாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர் இந்திய நாட்டிற்கு சுதந்திர தின வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

May the ruler of the hearts of all people,
Dispenser of India’s fortune.
Whose name rouses the hearts of the Punjab, Sindh,
Gujarat, and Maratha,
Of the Dravida, and Odisha and Bengal.
Whose name echoes in the Himalayas
Whose name mingles in the music of the
Yamuna and Ganga
And whose name is chanted by
the waves of the Indian sea

‘May He bless you and protect you.
May He smile on you and be gracious to you.
May he show you his favour and give you his piece.’

Now and forevermore.
Amen.



Next Story