டோனிக்கு பிடித்த பந்தும், பிடிக்காத பந்தும்..!


டோனிக்கு பிடித்த பந்தும், பிடிக்காத பந்தும்..!
x
தினத்தந்தி 23 Sep 2017 7:57 AM GMT (Updated: 23 Sep 2017 7:57 AM GMT)

‘பிடித்த பந்திற்கும், பிடிக்காத பந்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை.

‘பிடித்த பந்திற்கும், பிடிக்காத பந்திற்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லை. ஆரம்பத்தில் பவுன்சர் வகை பந்துகளை ஆட சிரமப்பட்டேன். அந்த சமயத்தில் அது பிடிக்காத பந்தாக இருந்தது. ஆனால் வெகு விரைவிலேயே பவுன்சர்களை பவுண்டரியாக மாற்றும் வித்தையை கற்றுக்கொண்டேன். ஒரு காலத்தில் பிடிக்காத பந்துகளாக இருந்த ‘யார்க்கர், சாட் பிச் பால், இன் ஸ்விங்’ போன்ற வகை பந்துகள் இன்று மிகவும் பிடித்த பந்துகளாக மாறிவிட்டன. அதே சமயம் பிடித்த பந்துகளின் பட்டியலில் முதல் இடத்திலிருந்த ‘புல் டாஸ்’  பந்துகளை வெறுக்க ஆரம்பித்துவிட்டேன். ஏனெனில் அந்தவகை பந்துகளை அடித்து நொறுக்கி களைத்துவிட்டேன். ‘புல் டாஸ்’ வகை பந்துகளை பார்த்தாலே, மீண்டும் ஒரு பவுண்டரியா? என சலிப்பு தட்டிவிடுகிறது’

–மகேந்திர சிங் டோனி.

Next Story