கால்பந்து


உலக கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்து, குரோஷியா அணிகள் தகுதி

ரஷியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு சுவிட்சர்லாந்து, குரோஷியா அணிகள் தகுதி பெற்றுள்ளன.


உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: சுவீடன் அணியிடம் இத்தாலி தோல்வி

உலக கால்பந்து போட்டியின் தகுதி சுற்று ஆட்டத்தில் 4 முறை சாம்பியனான இத்தாலி அணி 0–1 என்ற கோல் கணக்கில் சுவீடனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது.

இந்திய ஜூனியர் கால்பந்து வீரர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து (17 வயதுக்குட்பட்டோர்) கால்பந்து போட்டி கடந்த மாதம் இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

தலைவர் தேர்தல் ரத்து: இந்திய கால்பந்து சம்மேளனம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக பிரபுல் பட்டேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் 3-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடக்க விழாவில் சல்மான்கான், கத்ரினா கைப் நடனம்

4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி வருகிற 17–ந்தேதி தொடங்கி மார்ச் மாதம் வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

இத்தாலி கால்பந்து வீரர் பிர்லோ ஓய்வு

இத்தாலி கால்பந்து வீரர் ஆன்ட்ரியோ பிர்லோ. 38 வயதான இவர் இத்தாலி அணிக்காக 116 போட்டிகளில் விளையாடி 13 கோல்கள் அடித்துள்ளார்.

இந்திய கால்பந்து சம்மேளனம் இடைநீக்கம்? பிபா எச்சரிக்கை

இந்திய கால்பந்து சம்மேளனம் இடைநீக்கம்? (பிபா) கருத்து தெரிவித்து இருக்கிறது.

கொச்சியில் தொடக்க விழா: ஐ.எஸ்.எல். கால்பந்து இறுதிப்போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது

10 அணிகள் பங்கேற்கும் 4–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி நவம்பர் 17–ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு (2018) மார்ச் 17–ந்தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக பிரபுல் பட்டேலை தேர்வு செய்தது செல்லாது

அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவராக பிரபுல் பட்டேல் கடந்த ஆண்டு 3–வது முறையாக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவி காலம் 4 ஆண்டுகள் ஆகும்.

ஜூனியர் உலக கோப்பை கால்பந்தில் இங்கிலாந்து அணி ‘சாம்பியன்’ ஸ்பெயினை பந்தாடியது

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டியில் இங்கிலாந்து அணி 5–2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை பந்தாடி முதல் முறையாக பட்டத்தை வென்றது.

மேலும் கால்பந்து

5

Sports

11/21/2017 2:37:58 AM

http://www.dailythanthi.com/Sports/Football/2