இந்திய பெண்கள் லீக் கால்பந்து அறிமுகம்


இந்திய பெண்கள் லீக் கால்பந்து அறிமுகம்
x
தினத்தந்தி 24 Jan 2017 11:30 PM GMT (Updated: 24 Jan 2017 6:43 PM GMT)

இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் முதலாவது இந்திய பெண்கள் லீக் (ஐ.டபிள்யூ.எல்.) கால்பந்து போட்டி வருகிற 28-ந்தேதி முதல் பிப்ரவரி 15-ந்தேதி வரை நடக்கிறது.

 இதில் 6 கிளப் அணிகள் பங்கேற்கின்றன. டெல்லியில் நேற்று நடந்த இதற்கான அறிமுக நிகழ்ச்சியில் அணிகளின் கேப்டன்கள் கோப்பையுடன் உற்சாகமாக போஸ் கொடுக்கிறார்கள். மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல், இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் பிரபுல் பட்டேல் ஆகியோரும் உள்ளனர்.

Next Story