சென்னை அணியில் இனிகோ ஒப்பந்தம்


சென்னை அணியில் இனிகோ ஒப்பந்தம்
x
தினத்தந்தி 19 July 2017 8:51 PM GMT (Updated: 19 July 2017 8:50 PM GMT)

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது.

சென்னை,

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 2014-ம் ஆண்டு சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி ஸ்பெயின் பின்கள வீரர் இனிகோ கால்டெரோனை இந்த சீசனுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தகவலை சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story