மாநில ஆக்கி போட்டி சென்னையில் நடக்கிறது


மாநில ஆக்கி போட்டி சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 25 Nov 2017 8:30 PM GMT (Updated: 25 Nov 2017 7:36 PM GMT)

செயின்ட் பால்ஸ் கிளப் சார்பில் ஏ.எஸ்.வேதநாயகம் நினைவு மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 27–ந் தேதி முதல் ஜனவரி 1–ந் தேதி வரை நடக்கிறது. நாக்–அவுட் மற்றும் லீக் முறையில் போட்

சென்னை,

செயின்ட் பால்ஸ் கிளப் சார்பில் ஏ.எஸ்.வேதநாயகம் நினைவு மாநில அளவிலான ஆண்கள் ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (டிசம்பர்) 27–ந் தேதி முதல் ஜனவரி 1–ந் தேதி வரை நடக்கிறது. நாக்–அவுட் மற்றும் லீக் முறையில் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் வருகிற 10–ந் தேதிக்குள் alexhockey1963@gmail.com என்ற இ–மெயில் முகவரியை தொடர்பு கொள்ளலாம் என்று கிளப் செயலாளர் அலெக்ஸ் கொர்னிலியஸ் தெரிவித்துள்ளார்.


Next Story