தரவரிசையில் சிந்து முன்னேற்றம்


தரவரிசையில் சிந்து முன்னேற்றம்
x
தினத்தந்தி 17 Feb 2017 8:42 PM GMT (Updated: 17 Feb 2017 8:42 PM GMT)

சர்வதேச பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

சர்வதேச பேட்மிண்டன் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து ஒரு இடம் முன்னேறி 5–வது இடத்தை பிடித்துள்ளார். டாப்–5 இடத்திற்குள் சிந்து வருவது இதுவே முதல்முறையாகும். மற்றொரு இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 9–வது இடம் வகிக்கிறார்.


Next Story