.
சற்று முன் :
மராட்டியத்தில் சோனியா காந்தி இன்று சூறாவளி பிரசாரம்
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது அவசியம் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி
ஏசுவின் போதனைகளை பின்பற்றி பிறரது துயரங்களை களைந்திடுங்கள் ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ மக்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
ஜெயலலிதா வாங்கிக் குவித்துள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி கருணாநிதி
சிவந்தி ஆதித்தனார் பெருமை என்றென்றும் நிலைத்து இருக்கும் வைகோ
வாரணாசி கோவில் வளாகத்தில் இருந்து கெஜ்ரிவால் குடும்பத்தினர் வெளியேற்றம்
சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும்
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை வி.எஸ். சம்பத் எச்சரிக்கை
ஊழல் அணியின் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

Advertisement

ஹாலிவுட் படத்தில் மெரியில் ஸ்டிரிப் இணைந்து நடிக்கும் நடிகை ஸ்ரீதேவி

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

மும்பை

,ஜூலியா,தி டீர் கண்டர்,தி அயர்ன் லேடி, உள்பட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்தவர்  மெரியில் ஸ்டீரிப்

நடிகை ஸ்ரீதேவி  ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை மெரியில் ஸ்டிரிப் உடன் இணைந்து பணியாற்ற பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

அவர்கள் இணைந்து பணியாற்றும் படத்திற்கு  ”கவ் பாய் அண்டு இந்தியன்” என்று பெயரிடபோவதாக கூறப்படுகிறது.  இந்தபடத்தை ஆமி ரெட்போர்டு இயக்க உள்ளார். இவர் பிரபல ஹாலிவுட் இயக்குனர் ரோபர்ட்   ரெட்போர்ட்டின் மகள் ஆவார்.

இது குறித்து ஹாலிவுட் நடிகை தங்களிடம் பேசியதாக நடிகை ஸ்ரீதேவியின் மானேஜர் தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது  இது உண்மையான செய்திதான்  நாங்கள் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். இது ஒரு சிறப்பான திட்டம் ஆனால் இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்று கூறினார்.

50 வயதாகும் நடிகை ஸ்ரீதேவி 15 வருடங்களுக்கு பிறகு நடித்த இங்லிஷ் வெங்லிஷ்  வெற்றி பெற்றது குறிப்பிடதக்கது.

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Most Read