.
சற்று முன் :
மராட்டியத்தில் சோனியா காந்தி இன்று சூறாவளி பிரசாரம்
முல்லைப்பெரியாறில் புதிய அணை கட்டுவது அவசியம் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி
ஏசுவின் போதனைகளை பின்பற்றி பிறரது துயரங்களை களைந்திடுங்கள் ஜெயலலிதா ஈஸ்டர் வாழ்த்து
ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவ மக்களுக்கு, அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து
ஜெயலலிதா வாங்கிக் குவித்துள்ள சொத்துகளின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடி கருணாநிதி
சிவந்தி ஆதித்தனார் பெருமை என்றென்றும் நிலைத்து இருக்கும் வைகோ
வாரணாசி கோவில் வளாகத்தில் இருந்து கெஜ்ரிவால் குடும்பத்தினர் வெளியேற்றம்
சென்னை கடற்கரை-பல்லாவரம் இடையே சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும்
ஓட்டுக்கு வாக்காளர்கள் லஞ்சம் பெற்றால் ஓராண்டு சிறை வி.எஸ். சம்பத் எச்சரிக்கை
ஊழல் அணியின் தலைவர் சரத்பவார் உத்தவ் தாக்கரே கடும் தாக்கு

Advertisement

உசாகி புயல் தைவான், பிலிப்பைன்ஸ் கடும் பாதிப்பு

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

தைபே,

ஆசிய நாடுகளான தைவான், பிலிப்பைன்ஸ் நாடுகள் உசாகிபுயலால் பெரும் பாதிப்புக்குள்ளாகின.தைவானில் வெள்ளப்பகுதிகளில் இருந்தும், கடைக்கோடி மலைப்பகுதிகளிலிருந்தும் பலத்த மழை, புயல் காரணமாக 2 ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். கிழக்கு கடற்கரை பகுதியில் பலத்த மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர மழையாலும், உசாகி புயலாலும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் உயிரிழப்புகள் குறித்து தகவல் ஏதும் இல்லை.

category:

News Group Category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read