.
சற்று முன் :
இந்தியா வலிமையடைய எனது தாயார் சோனியா காந்திக்கு வாக்களியுங்கள் பிரியங்கா பேச்சு
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

இந்த வார விசேஷங்கள்

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

17–9–2013 முதல் 23–9–2013 வரை

17–ந் தேதி (செவ்வாய்)

*     பிரதோஷம்

*    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் புறப்பாடு.

*     சகல சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு.

*     மேல் நோக்கு நாள்.

18–ந் தேதி (புதன்)

*    திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.

*    திருவாவடுதுறை ஆதினத்திலும், ஆதின கோவில்களிலும் கிளை மடங்களிலும் நடராஜர் அபிஷேகம்.

*    மேல் நோக்கு நாள்.

19–ந் தேதி (வியாழன்)

*    பவுர்ணமி

*    சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

*    கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.

*    கீழ் நோக்கு நாள்.

20–ந் தேதி (வெள்ளி)

*    அம்பத்தூர் ஓரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் திருஏடுவாசிப்பு விழா. கொடியேற்றம், பால்பணிவிடை, உச்சிப்படிப்பு, திருஏடுவாசிப்பு, வாகனபவனி, மற்றும் அன்னதானம்.

*    மகாளயம் ஆரம்பம்

*    கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல்சேவை, மாட வீதி புறப்பாடு.

*    திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.

*    மேல் நோக்கு நாள்.

21–ந் தேதி (சனி)

*    நெல்லை கெட்வெல் ஆஞ்சநேய சுவாமிக்கு 5008 வடை அலங்காரம்.

*    அம்பத்தூர் ஓரகடம் அய்யா கோவிலில் 2–ம் நாள் விழா. மதியம் பணிவிடை, மாலை திருஏடுவாசிப்பு.

*    ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு.

*    ஸ்ரீரங்கம் நம்பெருமாள் புறப்பாடு.

*    தேவகோட்டை ரெங்கமன்னார் புறப்பாடு.

*    திருநள்ளார் சனீஸ்வரர் பகவான் சிறப்பு ஆராதனை.

*    இன்று கருட தரிசனம் நன்று, விஷ்ணு ஆலய வழிபாடு சிறப்பு தரும்.

*    சம நோக்கு நாள்.

22–ந் தேதி (ஞாயிறு)

*    முகூர்த்த நாள்.

*    சங்கடஹர சதுர்த்தி.

*    ஓரகடம் அய்யா கோவிலில் 3–ம் நாள் விழா. மதியம் உச்சிப்படிப்பு மற்றும் அகிலத்திரட்டு அறப்பாடசாலை மாணவ–மாணவிகள் இடையே போட்டிகள், இரவில் வாகன பவனி.

*    கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

*    ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.

*    அனைத்து ஆலயங்களிலும் விநாயகப் பெருமானுக்கு சிறப்பு ஆராதனை.

*    இன்று சூரிய வழிபாடு சிறப்பு.

*    சம நோக்கு நாள்.

23–ந் தேதி (திங்கள்)

*    கீழ் திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் கருட ஆழ்வாருக்கு திருமஞ்சன சேவை.

*    ஓரகடம் அய்யா கோவிலில் 4–நாள் திருவிழா. காலையில் உகப்படிப்பு, மாலையில் திருஏடு வாசிப்பு, இரவில் அன்னதானம்.

*    கீழ் நோக்கு நாள்.

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read