.
சற்று முன் :
இந்தியா வலிமையடைய எனது தாயார் சோனியா காந்திக்கு வாக்களியுங்கள் பிரியங்கா பேச்சு
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

வான்வெளி வழியாக செல்ல வெனிசுலா அதிபருக்கு அமெரிக்கா தடை

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/Venezuela_0.jpgகரகாஸ்,

வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ இவ்வாரம் இறுதியில் சீனாவுக்கு பயணம் செல்கிறார். அப்போது அவர் பயணம் செய்யும் ஜெட் விமானம் அமெரிக்க வான்வெளி பியூர்தோரிகோ எல்லைக்குள் பறந்து செல்லக்கூடாது என தடை விதித்துள்ளது. இந்த தகவலை வெனிசுலா வெளியுறவு மந்திரி எலியாஸ் ஜாவுசா வெளியிட்டார். இப்படி ஒரு நாட்டின் ஜனாதிபதிக்கு தடை விதிப்பது சரியல்ல. இதனால் நிகோலஸ் மதுரோவின் சீன பயணத்தை தடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

image: 

category:

News Group Category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read