.
சற்று முன் :

 

Advertisement

உலக கைப்பந்து தகுதி சுற்று: இந்திய அணி வெற்றி

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

சென்னை,

உலக கோப்பை ஆண்கள் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு போலந்து நாட்டில் நடக்கிறது. இதற்கான ஆசிய தகுதி சுற்று இறுதி ரவுண்டின் ‘சி’ பிரிவு போட்டிகள் சீனாவின் சென்சோவ் நகரில் நேற்று தொடங்கியது. இதன் முதல் ஆட்டத்தில் இந்திய அணி, சவுதிஅரேபியாவை சந்தித்தது. விறுவிறுப்பான இந்த மோதலில் இந்தியா 25–20, 25–21, 25–10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி இன்று சீனத்தைபேயையும், நாளை சீனாவையும் எதிர்கொள்கிறது. இந்த குரூப்பில் முதலிடம் பிடிக்கும் அணி உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read