.
சற்று முன் :
சாந்தன், முருகன், பேரறிவாளன் வழக்கில் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு தலைமை நீதிபதி பி.சதாசிவம்
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி
சென்னை கடற்கரை-தாம்பரம் மின்சார ரெயில்கள் சேவை 20-ந்தேதி குறைப்பு
தமிழகம் முழுவதும் நாளை 1 மணி நேரம் ரெயில்வே டிக்கெட் வினியோகம் ரத்து
நான் பிரதமர் ஆனால் மம்தா அரசின் ஒத்துழைப்பு கிடைக்கும் -மோடி
முலாயம்சிங்குக்கு தேர்தல் ஆணையம் நோட்டீசு
புது டைரக்டர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள்
ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டது கருணாநிதி
ஆட்சியை பிடிப்பதற்காக பாரதீய ஜனதா வதந்திகளை பரப்பி வருகிறது சோனியா குற்றச்சாட்டு
இந்தியா இதுபோன்ற ஊழல் மற்றும் திமிரான அரசை பார்த்தது இல்லை காங்கிரஸ் மீது மோடி தாக்கு

Advertisement

ஹேத்ரா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார் ராம்தேவ்: ஆறு மணி நேரம் சுங்க அதிகாரிகள் விசாரணை

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

லண்டன்,

சுவாமி விவேகானந்தரின் 120 வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்கள் பதஞ்சலி யோகபீட அமைப்பினரால் இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கொண்டாடப்படுகின்றன.இந்த நிகழ்ச்சியில்  கலந்து கொள்வதற்காக யோகா குரு பாபா ராம்தேவ், லண்டன் சென்றார். ஆனால்  அவரை  ஹேத்ரோ விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக தடுத்து நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.

வர்த்தக விசா அனுமதி பெறாமல் பார்வையாளர் விசா அனுமதி மூலம்  சென்றதால் அவரை சுங்க அதிகாரிகள் விசாரணை செய்ததாக தகவல்கள்  கூறுகின்றன.மேலும்,   ராம்தேவ் கொண்டு சென்ற சில மருந்து பொருட்கள் குறித்து சுங்க அதிகாரிகள் விசாரித்ததாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.எனினும் ராம்தேவின் செய்தி தொடர்பாளர் இந்த தகவலை மறுத்துள்ளார்.மருந்து பொருட்களை கொண்டு சென்றதால் அவர் விசாரிக்கப்பட்டார் என வெளியான தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது என்று தெரிவித்தார்.மேலும்,தனக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே ராம்தேவ் கொண்டு சென்றிருந்தார் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.  இறுதியில் சோதனைகள் முடிந்தபின் பாபா ராம்தேவ் விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக லண்டன் சென்றார்.
 

image: 

category:

News Group Category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Most Read