.
சற்று முன் :
என் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு பின்னால் பாரதீய ஜனதா உள்ளது: அரவிந்த் கெஜ்ரிவால்
ராகுல் காந்திக்கு ஆதரவாக அமேதி தொகுதியில் சோனியா காந்தி இன்று பிரச்சாரம்
சாந்தன், முருகன், பேரறிவாளன் வழக்கில் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு தலைமை நீதிபதி பி.சதாசிவம்
இந்த தேர்தலில் தி.மு.க. 3–வது இடத்துக்கு தான் வரும் மு.க.அழகிரி

Advertisement

ஆன்மிக செய்திகள்
  • ஏப்ரல் 19
    ஆறுமுகநேரி, -மூலக்கரை வடபத்திரகாளி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.கும்பாபிஷேகம்ஆறுமுகநேரி அருகே உள்ள மூலக்கரை வடபத்திரகாளி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா 4 நாட்கள் நடந்தது. கடந்த 15-ந்தேதி காலையில் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள், மாலையில் முதலாம் கால யாகசாலை பூஜை, 16-ந்தேதி...

Advertisement

ஏப்ரல் 19 | 01:03 am
மன்னார்குடி ராஜ கோபாலசாமி கோவிலில் தெப்ப உற்சவம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.ராஜகோபாலசாமி...
ஏப்ரல் 19 | 01:51 am
நொய்யல் செல்லாண்டி யம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.செல்லாண்டியம்மன் கோவில்கரூர் மாவட்டம்,...
ஏப்ரல் 18 | 10:51 pm
கந்தம்பாளையம்,  -நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டம் நல்லூர் அருந்ததியர் தெருவில் அமைந்துள்ள விநாயகர், ஸ்ரீதேவி, ஆதிநாராயண பெரு மாள் சாமிகளின்...
ஏப்ரல் 18 | 10:06 pm
திருவண்ணாமலை, -வேடநத்தம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்...
ஏப்ரல் 18 | 06:58 pm
ஊஞ்சலூர் அருகே உள்ள வட்டக்கல் வலசில் குழந்தை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்....
ஏப்ரல் 18 | 05:09 pm
வேலூர்,புனித வெள்ளிக்கிழமையை முன்னிட்டு வேலூரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்....
ஏப்ரல் 18 | 02:54 am
உளுந்தூர்பேட்டை,சேந்தநாடு திரவுபதி யம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.தேர்...
ஏப்ரல் 18 | 02:41 am
சிதம்பரம்,சிதம்பரம் மெய்க்காவல் தெருவில் பிரசித்தி பெற்ற பொற்பாத விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பெருவிழா நடைபெறுவது...
ஏப்ரல் 18 | 01:04 am
கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி பழையபேட்டையில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சீதாராம வீர ஆஞ்சநேய சமேத ராகவேந்திர சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராமநவமி...
ஏப்ரல் 17 | 11:44 pm
புதுச்சேரி,புதுவை ஜென்மராக்கினி ஆலயத்தில் நேற்று பெரிய வியாழனையொட்டி 12 சீடர்களின் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது.தவக்காலம் இயேசு கிறிஸ்துவின்...
ஏப்ரல் 17 | 10:34 pm
ஆரணி,ஆரணி சார்பனார்பேட்டை பகுதியில் உள்ள கில்லா வரத ராஜ பெருமாள் கோவிலில் ராமர், லட்சுமணர், சீதை, அனுமனுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்து, 10 நாட்களும்...
ஏப்ரல் 17 | 07:39 pm
‘அரைக்காசு என்றாலும் அரண்மனைக் காசு’, ‘கால் காசு என்றாலும் கவர்ன்மெண்ட் காசு’ என்ற சொல்வழக்குகள் அரசு வேலை வாய்ப்பின்...
ஏப்ரல் 17 | 07:13 pm
தென்னாடுடைய சிவன், எந்நாட்டவருக்கும் இறைவனான சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக தானாகவே லிங்க வடிவில் தோன்றிய திருத்தலங்கள் பல உள்ளன. அவற்றுள் யுகங்களை...
ஏப்ரல் 17 | 07:59 pm
பக்தி வழியை பின்பற்றி நடந்தாலும், நடக்காவிட்டாலும், ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டிய அடிப்படை நன்மைகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றன. நல்லவர்,...

Pages

Advertisement

Advertisement

Advertisement

Most Read