ராசிபலன்


ன நிம்மதி கிடைத்து மகிழ்ச்சி காணும் நாள். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். தாய் வழியில் தனலாபம் கிடைக்கும்.

Astrology

9/23/2017 5:23:09 AM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/leo