ராசிபலன்


சொத்துப் பிரச்சினை சுமுகமாக முடியும் நாள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை மீண்டும் தொடருவீர்கள். முன்னேற்றப் பாதைக்கு முட்டுக் கட்டையாக இருந்தவர்கள் விலகுவர்.

Astrology

11/22/2017 11:48:21 PM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/virgo