செய்திகள்

முதல்-அமைச்சர் விஜய்யை இன்று சந்திக்கிறார் அன்புமணி
1 min read
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக அன்புமணி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
லாரி மீது மினிபஸ் மோதி விபத்து
1 min read
மினிபஸ் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம்.
பெற்றோர் பிரிந்து வாழ்ந்ததால் வேதனை: பிளஸ்-2 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை
1 min read
குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்,மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
சென்னை ஆவடியில் 14 பியூஸ் கேரியர்கள் திருட்டு - 2 பேர் கைது
1 min read
பியூஸ் கேரியர்கள் திருட்டு தொடர்பாக ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
எச் 1பி விசா
1 min read
விசாவுக்கான கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்திய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது.
இந்தியா கூட்டணி வெறும் கற்பனையில் மட்டுமே இருக்கிறது: பாஜக சாடல்
1 min read
இண்டியா கூட்டணி முழுமையாகச் சிதைந்துள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
சப்-இன்ஸ்பெக்டரை நாயை ஏவி கடிக்க வைத்த தம்பதி
1 min read
இன்ஸ்பெக்டர் பச்சைமால், சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் மற்றும் போலீசார் விரைந்தனர். அங்கு நாகசுமனை கைது செய்ய முயன்ற போது அவரது மனைவி கிருஷ்ணவேணி போலீசாரை தடுத்துள்ளார்.
நெல்லை, குமரி உள்பட 6 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
1 min read
தென்காசி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலைய 3-வது முனையத்தில் இணைப்பு விமான பயணிகள் வசதிக்காக 10 நவீன ஓய்வறைகள்
1 min read
போதுமான ஓய்வறை வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.
கோழிக்கோட்டில் ஷிகெல்லா நோய் பாதித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு
1 min read
வயநாடு மாவட்டத்தில் 2 பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் 164 பேருக்கு ஷிகெல்லா நோய் அறிகுறிகள் காணப்படுகிறது.
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; மேலும் உயர்ந்த பலி எண்ணிக்கை
1 min read
பிலிப்பைன்ஸ் மாகாணங்களை உலுக்கிய இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 அலகுகளாக பதிவாகியது.
புதுச்சேரியில் மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்
1 min read
புதுச்சேரி முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 13-ந் தேதி பதவியேற்றார்.
Read More
X

Daily Thanthi
www.dailythanthi.com