.

Important News

மும்பை,உங்களது வாக்கின் மதிப்பை குறைத்து மதிப்பிடார்தீர்கள் என்று கிரிக்கெட் வீரர்...
சென்னை,பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, 5 கட்ட...
சென்னை,பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் உள்ள 3 தொகுதிகளுக்கான 9,301 மின்னணு...
சென்னை,தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை ஆணையர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில்...
காந்திநகர்,குஜராத்தில் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் தொடங்கினார். என்மீது மேலும்...

siledshow

சென்னை கோட்டையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவின்குமாரை தி.மு.கழக பொருளாளர் மு.க.ஸ்டாலின்  சந்தித்து புகார் மனு கொடுத்து விட்டு வெளியே வந்த போது எடுத்த படம்.

சென்னை கொரட்டூர் பகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குப்பதிவு மையங்கள் குறித்த விவரங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டபோது எடுத்த படம்.

சென்னை கொரட்டூரில் உள்ள பக்தவச்சலம் பள்ளி வளாகத்தில் இருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்வதற்காக வாக்குப்பதிவு எந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் வேனில் ஏற்றப்பட்ட போது எடுத்த படம்.

தேர்தல் பணியில் ஈடுபடும் கல்லூரி மாணவர்களுக்கு, சென்னை கொரட்டூரில் உள்ள பக்தவச்சலம் பள்ளி வளாகத்தில் அம்பத்தூர் தேர்தல் உதவி அலுவலர் ராஜேந்திரன், தாசில்தார் சந்திரசேகர் ஆகியோர் பயிற்சியளித்தபோது எடுத்த படம்.
 

ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வாரணாசியில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது எடுத்தபடம்.
 

 கிருஷ்ணகிரி காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் சசிகலா சாமி கும்பிட்ட போது எடுத்த படம்.

ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கு ஆதரவாக மகள் பிரியங்கா நேற்று தீவிரமாக ஓட்டு வேட்டையாடினார். அப்போது அவருக்கு பெண்கள் ஆதரவு தெரிவித்து ஆசி வழங்கினர்.

பிரன்டன் மெக்கல்லம் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ராஜஸ்தான் வீரர் ஸ்டீவன் சுமித் பிடித்த போது எடுத்த படம்.

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிடும் நடிகை ஹேமமாலினி, அங்குள்ள சாதுக்களிடம் ஆசி பெற்றபோது எடுத்த படம்.

நெல்லையில் மாலை நேரத்தில் கருமேகம் திரண்டு இருந்த காட்சி.

1
2
3
4
5
6
7
8
9
10

Hot Topic

பாராளுமன்ற தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு: தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளில் இன்று காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு; மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்
சென்னை,பாராளுமன்றத்துக்கு 9 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, 5 கட்ட ஓட்டுப்பதிவு ஏற்கனவே முடிந்துவிட்டது.6-வது கட்ட ஓட்டுப்பதிவுதமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 11 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று (வியாழக்கிழமை) 6&வது கட்ட ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது.  தமிழ்நாட்டில் 39 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொகுதி உள்ளது.ஏற்பாடுகள் தயார்தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 500 வாக்குப்பதிவு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ஓட்டுப்பதிவு எந்திரங்கள் மற்றும் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களும், நேற்று அந்தந்த வாக்குச்சாவடி ஊழியர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, ஓட்டுப்பதிவு மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.நேற்று இரவிலேயே வாக்கு சாவடிகளில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பொருத்தப்பட்டு, ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டன.ஓட்டுப்பதிவு நேரம்அனைத்து தொகுதிகளிலும் இன்று காலை சரியாக 7...

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

இன்று நாள் எப்படி?

தினபலன்

சிறப்பான நாள். சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி பெறுவீர்கள். பணத்தேவைகள் எளிதில்  பூர்த்தியாகலாம். பாராட்டும், புகழும் அதிகரிக்கும். நூதன பொருட்சேர்க்கை உண்டு.

Advertisement