Important News

பாக்தாத்,மத்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஈராக் நாட்டிற்கு நேற்று பயணமானார்.  அவர் அந்நாட்டு தலைநகர் பாக்தாத்தில் இருந்து...
சென்னை,தமிழ்நாடு முழுவதும் 189 புதிய பஸ்களை   இயக்கும் நிகழ்ச்சி  சென்னை கோட்டையில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு பஸ்சையும் கொடியசைத்து தொடங்கி...
புதுடெல்லி,உத்தரகாண்ட் மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத வகையில், பெய்த பலத்த மழையினால் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கின. அங்குள்ள கேதர்நாத், பத்ரிநாத் போன்ற...

siledshow

தமிழ்நாடு முழுவதும் 189 புதிய பஸ்களை இயக்கும் நிகழ்ச்சி  சென்னை கோட்டையில் நடைபெற்றது. முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஒவ்வொரு பஸ்சையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதிதாக இயக்கப்படும் பஸ்கள் வரிசையாக நிறுத்தி வைக்கபட்டு இருக்கும் காட்சி.

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைரவிழா வளைவை முதல் அமைச்சர் ஜெயலலிதா இன்று திறந்து வைத்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் திறந்துவைக்கபட்ட தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை வைரவிழா வளைவு.

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளருக்கு புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏக்கள் கிருஷ்ணசாமி மற்றும் ராமசாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்து இன்று தி.மு.க தலைவர் கருணாநிதியை சந்தித்தனர்.

புதுடெல்லியில் நடைபெற்ற 12வது ஐந்தாண்டு திட்டம் தொடர்பான மாநாட்டிற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திட்ட கமிசன் துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.  உடன் உறுப்பினர் பி.கே. சதுர்வேதி, மந்திரி மணீஷ் திவாரி ஆகியோர் உள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தின் சூரத்கார் நகரில் அனல் மின் நிலைய இரு அலகுகளை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.  உடன் மாநில முதல் மந்திரி அஷோக் கெலாட் மற்றும் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குருதாஸ் காமத் ஆகியோர் உள்ளனர்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் மோதிய இந்தியா மற்றும் இலங்கை அணிகள்.  இதில் காயமடைந்த தில்சான் மைதானத்தில் அமர்ந்து இருப்பதை இந்திய வீரர்கள் பார்க்கின்றனர்.

பாரதீய ஜனதா-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி உடைந்த பின்னர் இன்று பீகார் சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. வெற்றியை கொண்டாடும் அக்கட்சி தொண்டர்கள்.

ஜெர்மனியின் பெர்லின் நகருக்கு சென்றுள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா ஆகியோர் ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கல் மற்றும் அவரது கணவர் பேராசிரியர் ஜோவாசிம் சாவர் ஆகியோருடன் நடந்து சென்றனர்.

1
2
3
4
5
6
7
8
9
10

Hot Topic

புதுடெல்லிவெள்ள சேத பகுதிகளை பிரதமர் மன்மோகன்சிங் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட போது எடுத்த படம்உத்தரகாண்ட் மாநிலத்தில், கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் பேய் மழை கொட்டித் தீர்த்தது.150 பேர் பலி100 ஆண்டுகளில் இல்லாத வகையில், பெய்த பலத்த மழையினால் புரட்டிப் போடப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கின. அங்குள்ள கேதர்நாத், பத்ரிநாத்...

Advertisement

Advertisement

Advertisement

தங்கம் மார்க்கெட்

24 கேரட்-10 கிராம்:
28090.00
1 கிராம்:
2809.00
22 கேரட்-1 பவுன்:
21008.00
1 கிராம்:
2626.00
வெள்ளி-1 கிலோ:
44035.00
1 கிராம்:
47.10

Advertisement

Advertisement

Advertisement

Advertisement

இன்று நாள் எப்படி?

நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதத்தில் நடந்து கொள்ளும் நாள். தூர தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி ஒன்று வந்து சேரலாம். வரன்கள் வந்து வாயிற்கதவைத் தட்டும். வெளி வட்டார பழக்க வழக்கம் விரிவடையும்.