.
சற்று முன் :
வாரணாசி தொகுதியில் ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் வேட்புமனு தாக்கல் செய்தார்

Advertisement

பிறந்த நாள் பலன்கள்

கணித்தவர்: 'ஜோதிடக் சுடர்' திருமதி என்.ஞானரதம்

20-04-2014 முதல் 26-04-2014 வரை      பெண்கள் அதிக பொறுப்புடன் நடந்துகொள்வார்கள்.    பங்குச் சந்தைகளில் பணம் போட்டவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும்.    ஆன்மிக யாத்திரைக்கான வாய்ப்புகள் பெருகும்.    வாகனங்களால் செலவு ஏற்படும்.    கல்லூரி மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்துவது நல்லது.    குடும்பத் தலைவிகள் கையில் பணம் அதிகம் புரளும்.    வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து வீட்டில் சாப்பிடுவது நல்லது. 
அதிர்ஷ்ட தேதிகள்::
22, 24
20-04-2014 முதல் 26-04-2014 வரை      வெளிநாட்டுத் தொடர்பு லாபம் தரும்.    உறவினர்களால்  உதவி கிடைக்கும்.    கணவன் – மனைவி உறவுகளில் இனிமை கூடும்.    பிரபலங்களினால் நன்மை உண்டாகும்.    சொந்தத் தொழில் துவங்க திட்டமிடுவீர்கள்.    சேமிப்பில் நாட்டம் கூடி, பெருந்தொகை சேமிப்பீர்கள்.    வெளியூர் பயணங்கள் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.    அத்தியாவசிய தேவைகள் பூர்த்தியாகும்.    பிள்ளைகள் படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம். 
அதிர்ஷ்ட தேதிகள்::
20, 26
20-04-2014 முதல் 26-04-2014 வரை      விலகிய நண்பர்கள் உங்கள் அன்பினை உணர்ந்து நட்பு பாராட்டுவர்.    எதிர்பாராத நன்மைகள் நிகழும்.    குடும்பதலைவிகளின் கடன் மளமளவென குறையும்.    உடல் உபாதைகள் வந்துபோகும்.        தம்பதிகளிடம் அன்பு கூடும்.    உத்தியோகஸ்தர்களுக்கு தாங்கள் விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.    திருமணப் பேச்சு வார்த்தைகள் சுமூகமாக முடியும்.    குல தெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். 
அதிர்ஷ்ட தேதிகள்::
22, 24
20-04-2014 முதல் 26-04-2014 வரை      உத்தியோகத்தில் உற்சாகம் கூடும்.    பிள்ளைக்கு வரன் விரும்பியவாறு அமையும்.    முக்கிய பிரமுகர்களின் நட்பு கிடைக்கும்.    வீடு, மனை என்று அசையா சொத்து வாங்குவீர்கள்.    காத்திருக்கும் காதலர்களுக்கு இருவீட்டாரின் ஆதரவு கிடைத்து திருமணம் நிறைவேறும்.    பயணங்களில் எச்சரிக்கை தேவை.    மாணவர்கள் ஆசிரியரிடம் நற்பெயரைப் பெறுவர். 
அதிர்ஷ்ட தேதிகள்::
21, 26
20-04-2014 முதல் 26-04-2014 வரை      உங்கள் எதிரிகள் மனம் மாறுவர்.    நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.    சுற்றுலா போகிறவர்கள் தங்கள் உடமைகளை பாதுகாத்து கொள்வது நல்லது.    தம்பதியரிடம் பேச்சில் இனிமை கூடும்.    வியாபாரிகளின் கடன்கள் யாவும் தீரும்.    உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும்.    கலைஞர்கள் தாங்கள் நினைத்த இலக்கினை அடையும் வாய்ப்பு உருவாகும். 
அதிர்ஷ்ட தேதிகள்::
23, 25
20-04-2014 முதல் 26-04-2014 வரை      பணியிடத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு மதிப்பு கூடும்.    சுபச்செய்திகள் மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும்.    பெண்களால் நன்மை உண்டாகும்.    வியாபாரிகளின் உடல் நோய்வாய்ப்படும்.    மார்க்கெட்டிங் துறையில் உள்ளவர்கள் செயல் திறனால் ஆர்டர்களை குவிப்பார்கள்.    பெரியவர்களின் சொல்லுக்கு மரியாதை கொடுப்பது நன்மையைத் தரும்.    கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் இரட்டிப்பாகும். 
அதிர்ஷ்ட தேதிகள்::
20, 22
20-04-2014 முதல் 26-04-2014 வரை      நீங்கள் கண்ட நல்ல கனவு ஒன்று உடனே பலிக்கும் வாய்ப்பு உள்ளது.    காதல் சிக்கலுக்குள்ளாகும். கவனம் தேவை.    குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.    ஆன்மிகத்தில் நாட்டம் அதிகமாகும்.    பங்குச் சந்தைகளில் பணம் போட்டவர்களுக்கு லாபம் குறையும்.    பெரியவர்களின் உடல் நிலை தேறிவரும்.    வெளிநாட்டிற்கு உயர் படிப்பிற்காக செல்ல இருப்பவர்களுக்கு இனிப்பான செய்தி கிடைக்கும். 
அதிர்ஷ்ட தேதிகள்::
23, 26
20-04-2014 முதல் 26-04-2014 வரை      பணப் பற்றாக்குறை நீங்கும்.    அரசியலில் இருப்பவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும்.    தாங்கள் விரும்பியவரை கைப் பிடிக்கும் காலம் வெகுதூரம் இல்லை.    உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் கூடும்.    வியாபாரிகள் பண விஷயத்தில் கவனமாக இருக்கவும்.    பழைய வாகனத்தை விற்று விட்டு புதிய வாகனம் வாங்குவீர்கள்.    வயிற்று உபாதைகள் வந்துபோகும்.    இழுத்துக் கொண்டிருந்த வழக்குகள் சாதகமாக முடியும்.    பங்குச் சந்தை சாதகமாக இருக்கும். 
அதிர்ஷ்ட தேதிகள்::
20, 24
20-04-2014 முதல் 26-04-2014 வரை      உயர்கல்விக்காக அணுகிய வங்கிக் கடன் கிடைக்கும்.    தகவல் தொடர்பு மூலம் லாபம் உண்டாகும்.    உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.    உங்கள் திறமை மேலதிகாரிகளிடம் போய் சேரும்.    புதிய உறவுகள் துளிர்க்கும்.    எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும்.    தேவையற்ற மனபயம் நீங்கும்.    சிறுவர், சிறுமியர்கள் விளையாட்டில் கவனம் செலுத்தவேண்டும். காயம் அடையும் சூழ்நிலை உள்ளது. 
அதிர்ஷ்ட தேதிகள்::
22, 26

Advertisement

Advertisement