வேலை
வழங்கும்
விதவிதமான
துறைகள்
|
|
வேலைகள்
பல்வேறு
துறைகளில்
உள்ளன.
பிளஸ்
2
முடித்த
மாணவரிகள்
முதலில்
அந்தத்துறைகளை
கண்டுகொள்ள
வேண்டும்.
அந்தத்துறை
பற்றிய
விரிவான
தகவல்களை
சேகரிக்க
வேண்டும்.
சேகரித்த
தகவல்கள்
சரியானது
தானா?
ஏன
தகுந்த
கல்வியாளரிகளிடம்
அல்லது
கல்வி
வல்லுனர்களிடம்
கலந்துரையாடி
தெரிந்துகொள்ள
வேண்டும்.
தனக்கு
ஏற்ற
துறையை
தேர்ந்தெடுத்த
பின்பு
அதற்குத்
தகுந்த
படிப்பில்
சேர
முயற்சி
செய்வதே
சிறந்த
செயலாகும்.
|
வேலைகள்
வழங்கும்
பல்வேறு
துறைகள்
விவரம்.
|
1.
விண்வெளிப்
பொறியியல்
(Aerospace
Engineering.)
2.
வங்கி
மற்றும்
காப்பீடு
(Banking
and
Insurance.)
3.
பயோ
டெக்னாலஜி
(Bio
Technology.)
4.
பி-பார்ம்
(B
–
Pharma.)
5.
பி.பி.ஓ
இண்டஸ்ட்ரி
(BPO
Industry.)
6.
கணினி
மற்றும்
மென்பொருள்
(Computer
/
Software).
7.
நிகழ்ச்சி
மேலாண்மை
(Event
Management)
8.
பேசன்
மேனேஜ்மென்ட்(Fashion
Management).
9.
மனித
உரிமைகள்
(Human
Rights.)
10.
விருந்தோம்பல்
மேலாண்மை
(Hospitality
Management.)
11.
உடல்நலம்
மற்றும்
மருத்துவ
தொழில்நுட்பம்
(Health
Care/
Medical
Tech.,)
12.
தகவல்துறைத்
தொழில்நுட்பம்
(Information
Technology.)
13.
தொழிற்ச்சாலை
உறவுகள்
(Industrial
Relations)
14.
பன்னாட்டு
வாணிபம்
(International
Trade.)
15.
மேலாண்மை
மற்றும்
வணிக
நிர்வாகம்(Management/Business
Administration.)
16.
ஊடகம்
மற்றும்
இதழியல்
(Media
/
Journalism.)
17.
பொருள்
மேலாண்மை
(Material
Management.)
18.
உற்பத்தி
மேலாண்மை
(Production
Management)
19.
பணியாளர்
மேலாண்மை
(Personnel
Management.)
20.
கிராம
மேலாண்மை
(Rural
Management.)
21.
போக்குவரத்து
மற்றும்
சுற்றுலா
(Travel
/
Tourism.)
22.
சில்லறை
வியாபார
மேலாண்மை
(Retail
Management.)
23.
செலவு
மற்றும்
மேலாண்மை
கணக்குப்பதிவு
(Cost
and
Management
Accountancy)
24.
மண்ணியல்
(Geology.)
25.
தோட்டக்கலை
(Horticulture.)
26.
விளம்பர
மேலாண்மை
(Advertising
Management).
|
| மாணவரிகள்
தங்களின்
உயர்நிலைக்
கல்வியை
தேர்வுசெய்ய
உதவும்
வகையில்
உயர்நிலைக்
கல்வி
பல
வகையாகப்
பிரிக்கப்பட்டுள்ளது.
அவை |
|
I
கணிதம்,
இயற்பியல்,
வேதியியல்
பிரிவு
எடுத்து
படித்த
மாணவரிகளுக்கான
உயரி
படிப்புகள்.
II
இயற்பியல்,
வேதியியல்,
உயிரியல்
பிரிவு
எடுத்து
படித்த
மாணவரிகளுக்கான
உயர்
படிப்புகள்.
III
பொருளாதாரம்,
கணக்குப்பதிவு,
வணிகவியல,
செயலாளரிபயிற்சி,
கணிதம்
மற்றும்
கணினி
அறிவியல்
பிரிவு
எடுத்து
படித்த
மாணவர்களுக்கான
உயரி
படிப்புகள்.
IV
உயர்நிலைக்கல்விக்கு
பின்னர்
அனைத்து
பிரிவு
மாணவருக்கும்
அனைத்து
பிரிவு
மாணவர்களுக்கு
தேர்ந்தெடுக்கக்கூடிய
பாடங்கள்:
V
போட்டித்
தேர்வுகள் |
| இவை
பற்றி
சற்று
விரிவாக
பார்ப்போம்
|
I
கணிதம்,
இயற்பியல்,
வேதியியல்
பிரிவு
எடுத்து
படித்த
மாணவரிகளுக்கான
உயரி
படிப்புகள்.
இந்தப்
பிரிவை
1)
நுழைவுத்
தேரிவுகள்
2)
பட்ட
படிப்புகள்
3)
டிப்ளமோ
படிப்புகள்
4)
சான்றிதழ்
படிப்புகள்
என
4
பிரிவுகளாகப்
பிரித்து
சற்று
விரிவாகப்
பார்ப்போம். |
1)
நுழைவுத்
தேர்வுகள்
1.
ஜாயின்ட்
என்ட்ரன்ஸ்
எக்சாமினேசன்
(ஐ.ஐ.டி)
(IIT)
2.
ஆல்
இந்தியா
என்ஜினியரிங்
எக்ஸாமினேசன்
(AIEE)
3.
ஐ.ஐ.டி.
இந்திய
தகவல்துறைத்
தொழில்நுட்பத்திறன்
நுழைவுத்
தேர்வு
4.
கம்பைடு
என்ட்ரன்ஸ்
என்ஸாமினேசன்
(ÚS«ÚLNÁ
ÚLÖŸÍ)
5.
இந்திய
மாநிலங்களில்
நடத்தப்படும்
பலவிதமான
நுழைவுத்தேர்வுகள்
6.
என்.ஐ.டி.
நுழைவுத்தேர்வு
(
நேஷ்னல்
இன்ஸ்ட்டிïட்
ஆப்
டெக்னாலஜி)
7.
பி.டெக்.
இன்டெஸ்ட்ரியல்
பயோடெக்னாலஜி
நுழைவுத்
தேர்வு
8.
அண்ணாமலை
பல்கலைக்கழகத்தின்
நுழைவுத்
தேர்வு
9.
சென்ட்ரல்
எலக்ட்ரோ
கெமிக்கல்
ரிசசுச்
இன்ஸ்ட்டிïட்
(பி.டெக்
எலக்ட்ரோ
கெமிக்கல்
என்ஜினியரிங்
அன்ட்
டெக்னாலஜி) |
2)
பட்டபடிப்புகள்
பி.இ.பி.டெக்.
படிப்பகள்
1.
வான்ஊர்திப்
பொறியியல்
(Aeronautical
Engineering)
2.
கட்டிடக்கலை
(Architecture)
3.
தான்னியங்கிப்
பொறியியல்
(Automobile
Engineering)
4.
பயோ
இன்பரிமேட்டிக்ஸ்
(Bio
–
Informatics)
5.
பயோ
மெடிக்கல்
இன்ஸ்ட்ரூமென்டேசன்
என்ஜினியரிங்
(Bio
–
Medical
Instrumentation
Engineering)
6.
பயோ
டெக்னாலஜி
(Bio
Technology)
7.
கட்டிடக்கலைப்
பொறியியல்
(Civil
engineering)
8.
வேதிப்
பொறியியல்
(Chemical
Engineering)
9.
தீயணைப்பு
பொறியியல்
(Fire
Engineering)
10.
கணினி
அறிவியல்
பொறியியல்
(Computer
Science
Engineering)
11.
கம்ட்டரி
சாப்ட்வேர்
மற்றும்
ஹார்டுவேர்
(Computer
Software
&
Hardware)
12.
மின்னியல்
மற்றும்
மின்னனு
வேதியியல்
(Electrical
and
Electroics
Chemical)
13.
மின்னியல்
மற்றும்
தகவல்தொடர்பு
(Electronics
and
Communication)
14.
மின்னியல்
மற்றும்
கருவியியல்
(Electronics
and
Instrumentation)
15.
தொழிற்ச்சாலைப்
பொறியியல்
(Industrial
Engineering)
16.
சுற்றுப்புற
பொறியியல்
புவித்தகவல்கள்
(Environment
Engineering
–
Geo
–
Informatics)
17.
தகவல்துறைத்
தொழில்நுட்பம்
(Information
Technology)
18.
கருவியியல்
பொறியியல்
(Instrumentation
Engineering)
19.
தோல்ப்பொருள்
தொழில்நுட்பம்
(Leather
Technology)
20.
உற்பத்திப்
பொறியியல்
(Manufacturing
Engineering)
21.
மெரைன்
இன்ஜினியங்
(Marine
Engineering)
22.
மெக்கட்ரானிக்ஸ்
(Mechatronics)
23.
மெட்டலர்ஜிக்கல்
என்ஜினியரிங்
(Mettallurgical
Engineering)
24.
சுரங்கப்
பொறியியல்
(Mining
Engineering)
25.
எரிபொருள்
வேதிப்பொறியில்
(Petro
–
Chemical
Technology)
26.
பாலிமர்
என்ஜினியரிங்
(Polymer
Engineering)
27.
உற்பத்திப்
பொறியியல்
(Production
Engineering)
28.
அச்சுப்பொறியியல்
(Printing
Technology)
29.
ரப்பர்
டெக்னாலஜி
(Rubber
Technology)
30.
டெக்ஸ்டைல்
என்ஜினியரிங்
(Textile
Engineering) |
3)
டிப்ளமோ
படிப்புகள்
1.
கட்டிடப்
பொறியியல்
2.
மின்சாரப்
பொறியியல்
3.
மின்னணுப்
பொறியியல்
4.
எந்திரவியல்
பொறியியல்
5.
உற்பத்திப்
பொறியியல்
6.
வேளாண்மைப்
பொறியியல்
7.
கணினி
அறிவியல்
பொறியியல்
8.
மின்னணு
மற்றும்
தொலைத்தொடரிபு
9.
கட்டிக்கலை
மற்றும்
கிராமப்புற
பொறியியல்
10.
வேதிப்பொறியியல்
11.
தோல்ப்பொருள்
தொழில்நுட்பம்
12.
வேதித்தொழில்நுட்பம்
13.
பாலிமர்
தொழில்நுட்பம்
14.
மென்பொருள்
தொழில்நுட்பம்
15.
மீன்வளத்
தொழில்நுட்பம்
16.
கைத்தறி
தொழில்நுட்பம்
17.
அச்சுத்தொழில்நுட்பம்
18.
பிளாஸ்டிக்
டெக்னாலஜி
19.
சரிக்கரைத்
தொழில்நுட்பம்
20.
டெக்ஸ்டைல்
டெக்னாலஜி
21.
கணினித்
தொழில்நுட்பம்
22.
கார்மெண்ட்
டெக்னாலஜி
23.
மரத்
தொழில்நுட்பம்
24.
வனத்துறைத்
தொழில்நுட்பம்
25.
காலணிகள்த்
தொழில்நுட்பம்
26.
போர்மேன்
டெக்னாலஜி
27.
ஆடை
வடிவமைப்பு
மற்றும்
ஆடை
உருவாக்குதல்
28.
விற்பனைத்
துறை
29.
காஸ்மெட்டாலஜி
|
4)
சான்றிதழ்
படிப்புகள்
1.
பிளாக்ஸ்மித்
2.
தச்சுத்தொழில்
3.
மோல்டர்
4.
பெயிண்
டர்
5.
`டீட்
மெட்டல்
ஒர்க்கர்
6.
கட்டடம்
கட்டுபவர்
7.
பேட்டரின்
மேக்கர்
8.
மெக்கானிக்
டீசல்
9.
பிளம்பர்
10.
மெக்கானிக்
கிரெய்ண்டர்
11.
மெக்கானிக்
மோட்டார்
12.
கடிகாரம்
மற்றும்
கைக்கடிகாரம்
உருவாக்கல்
13.
வெல்டரி
கேஸ்
மற்றும்
மின்சாரம்
14.
மெக்கானிக்
மோட்டார்
வாகனங்கள்
15.
ஒயர்மேன்
16.
டர்னர்
17;
மெக்கானிஸ்ட்
18.
பிட்டசு
19.
எலக்ட்ரோ
பிளேட்டர்
20.
ஒயர்லெஸ்
ஆப்பரேட்டர்
21.
சர்வேயர்
22.
இன்ட்ரூமென்ட்
மெக்கானிக்
23.
எலக்ட்ரீ
சியன்
24.
மெக்கானிக்
ரெப்ரிஜ்ரே`ன்
மற்றும்
ஏர்
கண்டிசனிங்
25.
கருவி
வடிவமைப்பாளர்
26.
டிராட்ஸ்மேன்
சிவில்
27.
டிராட்ஸ்மேன்
மெக்கானிக்
28.
மெக்கானிக்
ரேடியோ
மற்றும்
தொலைக்காட்சி
29.
மெக்கானிக்
ஜெனரல்
30.
பிழைத்திருத்தல்
31.
சுருக்கெழுத்து
ஆங்கிலம்
32.
எம்பர்யாடரி
அன்ட்
டெய்லரிங்
33.
கட்டிங்
அண்ட்
டெய்லரிங்
34.
காலணிகள்
உருவாக்குதல்
35.
சூட்கேஸ்
மற்றும்
லெதர்
பொருள்
உற்பத்தி |
II
இயற்பியல்,
வேதியியல்,
உயிரியல்
பிரிவு
எடுத்து
படித்த
மாணவர்களுக்கான
உயர்
படிப்புகள்.
இந்த
பிரிவை
|
1)
மருத்துவ
நுழைவுத்தேர்வுகள்
2)
மருத்துவம்
பட்டப்படிப்பு
டிப்ளமோ
சான்றிதழ்
தகுதி
3)
வேளாண்மை
மற்றும்
கால்நடை
அறிவியல்
4)
உயிரியல்
அறிவியல்
மற்றம்
துணைப்பாடம்
5)
மனை
அறிவியல்
6)
பொதுப்பாடங்கள்
என
6
பிரிவுகளாக
பிரித்து
சற்று
விரிவாகப்
பார்ப்போம். |
1)
மருத்துவ
நுழைவுத்தேர்வு
1.
ஆர்ம்டு
போர்ஸஸ்
மெடிக்கல்
காலேஜ்
-
பூனே
2.
பனாரஸ்
இந்து
பல்கலைக்கழகம்
-
உ.பி
3.
ஆல்
இந்தியா
பிரிமெடிக்கல்
ஃ
பிரிடெண்
டல்
என்ட்ரன்ஸ்
எக்சாமினேசன்
கண்டெக்டட்
பை
சென்ட்ரல்
போர்டு
ஆப்
செகரட்ரி
எஜுகேசன்
4.
ஜவஹர்லால்
மருத்துவம்
மற்றும்
ஆய்வுப்பிரிவின்
பட்ட
மேற்படிப்புக்கான
நிறுவனம்
-
புதுச்சேரி
5.
அலிகார்
முஸ்லிம்
பல்கலைக்கழகம்
-
உ.பி
6.
கிரிஸ்ட்டியன்
மருத்துவக்
கல்லூரி
-
வெள்ளுர்
7.
அகில
இந்திய
மருத்துவ
அறிவியல்
நிறுவனம்
-
(புதுடெல்லி) |
மருத்துவம்
-
பட்டப்படிப்பு
=
டிப்ளமோ
/
சான்றிதழ்
தகுதி
பட்டப்படிப்புக்கான
மருத்துவ
பாடங்கள்
1.
எம்.பி.பி.எஸ்.
2.
பி.டி.எஸ்.
3.
பி.ஹெச்.எம்.எஸ்
4.
பி.ஏ.எம்.எஸ்
5.
பி.எஸ்.எம்.எஸ்
6.
பி.பார்ம்
7.
பி.பி.டி.
8.
பி.எஸ்.சி
(நர்சிங்)
9.
பி.ஒ.டி. |
|
மருத்துவப்பாடங்கள் = டிப்ளமோ / சான்றிதழ்த்தகுதி
1.
மருத்துவத்
தொழில்நுட்பம்
2.
லெப்ரோசி
இன்ஸ்பெக்டர்
கோர்ஸ்
3.
லேப்
டெக்னீசியன்
4.
இ.சி.ஜி
டெக்னீசியன்
5.
டெண்டல்
மெகனிக்
6.
ஆப்தால்மிக்
அசிஸ்டெண்ட்
கோர்ஸ்
7.
ஹெல்த்
வொர்க்கரி
டிரெய்னிங்
8.
கோர்ஸ்
இன்
ஆப்டோமெட்ரி
9.
ஆர்தோபிஸ்ட்
கோர்ஸ்
10.
மெடிக்கல்
ரேடியேசன்
டெக்னாலஜி
11.
டிப்ளமோ
இன்
டயாலிசிஸ்
12.
மருத்துவமனை
நிர்வாகத்தில்
டிப்ளமோ
13.
மருத்துவ
நுன்னுயிறியல்
14.
டிப்ளமோ
இன்
புரோஸ்தெடிக்ஸ்
அன்ட்
ஆர்தோட்டிக்ஸ்
15.
பெரிபுïசன்
டெக்னாலஜி
16.
பிசியோதெரபி
17.
ஸ்பீச்
தெரபி
18.
நர்சிங்
|
வேளாண்மை
மற்றும்
கால்நடை
அறிவியல்
1.
வேளாண்மை
அறிவியல்
பி.எஸ்.சி.
அக்ரி
2.
பால்ப்பொருள்
அறிவியல்
பி.எஸ்.சி
(டி.டி)
3.
கால்நடை
அறிவியல்
பி.வி.எஸ்.
ஏ.
ஹெச் |
உயிரியல்
அறிவியல்
மற்றம்
துணைப்பாடம்
1.
விலங்கியல்
-
பி.எஸ்.சி
2.
மீன்வளம்
-
பி.எஸ்.சி
3.
எம்.எஸ்.சி.
மரெயின்
சயின்ஸ்
மற்றும்
உயிரியல்
4.
எம்.எஸ்.சி.
மரெயின்
பயோடெக்
5.
அக்குவாடிக்
பயோலஜி
மற்றும்
மீன்வளம்
எம்.எஸ்.சி
6.
நுன்னுயிரியல்
-
பி.எஸ்.சி
எம்.எஸ்.சி |
| மனை
அறிவியல்
1.
மனை
மேலாண்மை
2.
உணவு
மற்றும்
ஊட்டச்சத்து
3.
குழந்தை
வளர்ச்சி
4.
ஆடை
மற்றும்
டெக்ஸ்டைல்ஸ்
5.
உணவு
சேவை
மேலாண்மை
6.
டெக்ஸ்டைல்ஸ்
வடிவமைப்பு
7.
டெக்ஸ்டைல்ஸ்
கிராப்ட்
8.
உணவுத்தொழில்நுட்பம்
9.
மனித
ஊட்டச்சத்து
10.
உணவு
அறிவியல்
மற்றும்
ஊட்டச்சத்து
11.
உணவு
உற்பத்தி
12.
பயண்பாடு
மற்றும்
கழிவுப்பொருள்
மறுசுழற்சி
|
பொதுப்பாடம்
1.
இயற்பியல்
2.
வேதியியல்
3.
தாவரவியல்
4.
விலங்கியல்
5.
பயன்பாட்டு
புள்ளியல்
6.
பயன்பாட்டு
கணிதம் |
III
பொருளாதாரம்,
கணக்குப்பதிவு,
வணிகவியல்,
செயலாளர்பயிற்சி,
கணிதம்
மற்றும்
கணினி
அறிவியல்
மாணவர்களுக்கான
உயர்
படிப்புகள்.
1.
சாட்டர்டு
அக்கவுண்டன்சி
2.
வங்கியியல்
3.
சட்டப்படிப்பு
-
பி.எல்
4.
மேலாண்மை
-
பி.பி.ஏ
5.
பொருளாதாரம்
-
பி.ஏ
6.
வணிகவியல்
7.
டீச்சிங்
8.
உலக
அறிவியல்
9.
உளவியல்
10.
வரலாறு
11.
புவியியல்
12.
ஆங்கிலம்
13.
மொழி
14.
இசை
15.
நிதி
16.
ஊடகம்
17.
தகவல்
தொடர்பு
18.
காஸ்ட்அக்கவுண்டன்சி |
IV
உயர்நிலைக்கல்விக்கு
பின்னர்
அனைத்து
பிரிவு
மாணவர்கள்
தேர்ந்தெடுக்கும்
பாடங்கள்:
1.
உடற்கல்வி
2.
சட்டப்படிப்பு
3.
ஏவியேசன்
-
விமானப்பணிப்பெண்
4.
பாஸ்மெட்டாலஜி
5.
பேஷன்
டெக்னாலஜி
6.
காப்பீடு
7.
கடல்சாரபடிப்பு
8.
போக்குவரத்து
மற்றும்
சுற்றுலா
9.
புகைப்படம்
பற்றிய
படிப்பு
10.
கலை/பயன்பாட்டுக்
கலை
11.
நகை
வடிவமைப்பு
12.
பேஷன்
மாடலிங்
14.
இதழியல்
மற்றும்
அச்சு
ஊடகம்
15.
பிலிம்
மற்றும்
பிராட்காஸ்டிங்
(டி.வி/ரேடியோ)
16.
கலையரங்கம்
மற்றும்
நடிப்பு
17.
விளம்பரம்
மற்றும்
மக்கள்
தொடர்பு
18.
நடிப்பு
19.
ஆடியோ
மற்றும்
வீடியோ
உற்பத்தி
20
சின்மாட்மோகிராபி
21.
இயக்கம்
22.
டைரக்சன்
சுரரி
பிளே
ரைட்டிங்
23.
வீடியோகிராபி
24.
பிலிம்
எடிட்டிங்
25.
நாடகக்கலை
26.
பிலிம்
டைரக்டிங்
27.
சினிமா
நடிப்பு
28.
ஆடியோகிராபி
மற்றும்
எடிட்டிங்
29.
பிலிம்
எடிட்டிங்
30.
படத்
தயாரிப்பு
31.
பிலிம்
பிராசசிங்
32.
பிலிம்
ஸ்டடிஸ்
33.
கலையரங்கம்
மற்றும்
டி.வி.
தொழில்நுட்பம்
34.
பிரிஹேன்ட்
அணிமே`ன்
35.
பப்டமென்டல்
அன்ட்
ஆடியோ
விசூவல்
எஜுகேசன்
36.
மோசன்
பிக்சரி
போட்டோகிராபி
37.
நிகழ்ச்சி
மேலாண்மை
38.
விசூவல்
கம்ïனிகேசன்
39.
புத்தக
பதிப்பு
40.
அரசியல்
அறிவியல்
41.
குற்றவியல்
42.
விக்டிமாலஜி
43.
நடனம்
44.
ஜெம்மாலஜி
45.
தொழிற்ச்சாலை
வடிவமை?பு
46.
பூமி
பற்றிய
அறிவியல்
47.
நகரத்
திட்டமிடல்
48.
மண்ணியல்
49.
சமூகவியல்
|
|
H
போட்டித்
தேர்வுகள்
புடிப்பை
முடித்த
பின்னர்
போட்டித்தேர்வுகள்
எழுதுவதன்மூலம்
பலருக்கு
வேலைகள்
எளிதில்
கிடைக்கும்.
தகுதியான
வேலைவாய்?பை
ஏற்படுத்தி
கொடுக்கும்பலவகையான
போட்டித்தேர்வுகள்
கீழே
கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டித்தேர்வுகளை
1.
அறிவியல்
மற்றும்
கணிதப்பிரிவு
படித்தவரிகளுக்கான
போட்டித்தேர்வுகள்.
2.
வணிகவியல்
பிரிவு
படித்தவரிகளுக்கான
போட்டித்தேர்வுகள்
என
இருவகையாகப்
பிரிக்கலாம்.
|
| 1.அறிவியல்
மற்றும்
கணிதம்
பிரிவு
படித்தவரிகளுக்கான
போட்டித்தேர்வுகள்:
1.
பொறியியல்த்துறைத்
தேர்வுகள்
2.
வங்கித்
தேர்வுகள்
3.
இந்திய
வனத்துறைத்
தேர்வகள்
4.
மண்ணியல்த்துறைத்
தேர்வுகள்
5.
கம்பைடு
மருத்துவத்துறை
தேர்வுகள்
6.
இந்திய
பொருளாதாரம்
புள்ளியல்
துறை
தேர்வுகள்
7.
சிவில்
சரிவீஸஸ்
தேர்வு
8.
எஸ்.எஸ்.சி
நடத்தும்
தேர்வுகள்
9.
ரெயில்வே
வேலைவாய்ப்புத்துறை
நடத்தும்
தேர்வுகள் |
2.
வணிகவியல்
பிரிவு
படித்தவர்களுக்கான
போட்டித்தேர்வுகள்
1.
சிவில்
சரிவீஸஸ்
தேர்வுகள்
2.
வருமானத்துறைத்
தேரிவகள்
3.
எஃசைஸ்
மற்றும்
வருமானவரித்துறைத்
தேர்வுகள்
4.
இந்திய
பொருளாதாரத்துறைத்தேர்வு
5.
இந்திய
ராணுவம்
விமானத்துறைத்
தேர்வு
6.
இந்திய
புள்ளியல்துறைத்
தேர்வு
7.
கம்பைன்டு
டிபன்ஸ்
சர்வீஸஸ் |
வேலைவாய்ப்பு
பற்றிய
பட்டியல்
இத்துடன்
முடியவில்லை
இது
ஒரு
முன்னோட்டம்
தான்
ஒவ்வொரு
நபரும்
தனது
ஆளுமைத்தன்மைக்கு
தகுந்தத்
துறையைத்
தேர்வு
செய்து
திட்டமிட
வேண்டும்.
|
ஒரு
தொழிலைத்
தேர்வுசெய்வது
வாழ்க்கைத்
தொழில்
செயல்பாடுகளில்
ஒன்றாகும்.
ஒரு
வேலையை
பெறுவது
அந்த
வேலையில்
வளர்வது,
வாழ்க்கைத்தொழிலை
மாற்றுவது,
ஓய்வு
பெறுவது
என
வாழ்நாள்
முழுவதும்
வரும்
செயல்கள்
ஆகும்.
வாழ்க்கையின்
இலக்கு
நிர்ணயம்
செய்வது
முதல்
வாழ்க்கைத்தொழில்மாற்றம்
செய்வதுவரை
பல
வகைகளில்
"வாழ்க்கைத்தொழில்
திட்டமிடல்''
உதவும்.
வாழ்க்கைத்தொழிலை
ஒருவர்சரியாக
திட்டமிடுவது
மூலம்
ஒருவர்
தனது
வாழ்க்கையில்
பல
வெற்றிகளைப்
பெறலாம்.
தற்போதைய
வாழ்க்கைத்தொழில்
ஒரு
தொடர்
செயல்பாடாக
கருதப்படுகின்றது.
ஏனெனில்
வேலையைப்
பெறுவது
மட்டும்
அல்லாமல்,
முன்னேற்றத்திற்கான
வாய்ப்புகள்,
வாழ்க்கைத்தொழிலை
மாற்றுதல்,
ஓய்வு
பெரும்
வாய்ப்புகள்
ஆகியவை
இதில்
அடங்கியுள்ளது
குறிப்பிட்ட
சில
இடைவெளிகளில்
வாழ்க்கையில்தொழில்
வளரிச்சியினை
பற்றி
திட்டமிடல்
நல்ல
பயனளிக்கும்
அதுவே
வெற்றிகரமான
வாழ்க்கைகு
வழிவகுக்கும்.
|
|