.
சற்று முன் :
ராஜீவ் கொலை குற்றவாளிகள் 7 பேரும் விடுதலை ஆவார்களா? சுப்ரீம் கோர்ட்டு இன்று தீர்ப்பு
தமிழகத்தில் 72.83% வாக்குகள் பதிவு பிரவீன்குமார் தகவல்
பத்மநாபசுவாமி கோயில் சொத்து; சிறப்பு கணக்கு தணிக்கைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பாராளுமன்றத் தேர்தலில் நல்லவர் வெல்வது நிச்சயம் - விஜய்காந்த்

Advertisement

ஆரம்பம் படத்தின் பாடல்கள் நாளை மறு நாள் வெளியீடு

Syndicate

Subscribe to Syndicate

Text Resize

-A +A

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித், ஆர்யா ,நயன்தாரா,டாப்ஸி. விதார்த் ஆகியோர் நடிப்பில் ஏ.எம்.ரத்னம் மேற்பார்வையில், ரகுராம் தயாரித்துள்ள படம், ‘ஆரம்பம்.’
இதன் படப்பிடிப்பு முடிந்து டப்பிங் ரீரிக்கார்டிங், மிக்சிங் கிராபிக்ஸ் பணிகள் ஜரூராக நடந்து வருகின்றன.  யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.

பில்லா படத்திற்கு பிறகு விஷ்ணுவர்தன், அஜித் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் நாளை மறுநாள் 19-ந் தேதி வெளியிடப்படுகிறது.

category:

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Advertisement

Most Read