.
சற்று முன் :

 

Advertisement

மெரினா கடற்கரையில் தூய்மை பணி

Syndicate

Subscribe to Syndicate

AddToAny

Share/Save

Text Resize

-A +A

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையட்டி, சென்னை மெரினா கடற்கரையில் , கடலோர பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதில், சிறப்பு விருந்தினராக சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரி ஜெனிபர் மெக்கின்டயர் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டபோது எடுத்த படம்.

5

Advertisement

Subscribe to Syndicate
Share/Save
-A +A

Advertisement

Most Read